சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ரானிபூர் கிராமத்தில் பசு தொழுவம் கட்டுவதற்காக, பல காலமாக அங்கு வாழ்ந்து வரும் 50 பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்திருப்பது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.
மேலும் பார்க்க பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!Category: Hot News
மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்
பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு புரட்டாசியில் மழை சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதனால் அந்தந்தப் பகுதி மானாவாரிப் பயிரான மக்காச் சோளம், அர்ஜுனா ரகப் பூசணி போன்றவை செழிப்பாக வளர்ந்துள்ளன. ஆனால் நிறைய இடங்களில் புரட்டாசி மழை பொய்த்துள்ளது. இதனால் நடவு செய்து முளைத்து வளர்ந்த மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்
தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கும், திருமண வயதை தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்கும், தங்கள் கணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பதற்கும், நண்பர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா
ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ”ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் பிரதமர் மோடி அரசு” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றினை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளது. ஜீவித் குமாரின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பாஜகவினர் ”அண்ணாமலை ஐ.பி.எஸ் சொன்னது வெற்றியடைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலாஉலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு
மொத்தம் 132 நாடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 107 நாடுகளுக்கு மட்டுமே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 107 நாடுகளில் தான் 94-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
மேலும் பார்க்க உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்புஉலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பினை செய்த தமிழர்
ஆர்.கே.சண்முகனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பினை செய்த தமிழர்அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?
நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?
இன்று அக்டோபர் 16, வ.உ.சிதம்பரனார் அவர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த 115 வது ஆண்டு நாள். தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.
மேலும் பார்க்க சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்
பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்
அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்