9/12/20 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (UN Environment programme’s ‘Emission Gap Report’) இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. இது ஐ.நா சார்பாக வெளியிடப்படும் அறிக்கையாகும்.
மேலும் பார்க்க பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்Category: Hot News
காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்
அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?
பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.
மேலும் பார்க்க நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!
சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி இருந்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கியமான உணவாக மாட்டிறைச்சி இருந்ததாகவும் தொல்லியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சைஅண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!
வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு!
மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்
“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!