மின்சார உற்பத்திக் கழகங்களை தனியார்மயப்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை அரசுகளைக் கேட்டுள்ளோம். மின்சார உற்பத்தித் துறையில் போட்டி அதிகரித்தால்தான், குறைவான விலையில் மின்சாரத்தை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓCategory: Hot News
சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்
எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ்சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர்.
மேலும் பார்க்க சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!
விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்
புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?
அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் எனும் பெயர் தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போயிருக்கிறது. தான் பேசும் சாதி எதிர்ப்பிற்காக சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் என்று இத்தனையையும் ஒரு மனிதன் பயன்படுத்தி, அத்தனையிலும் வெற்றிபெற முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பா.ரஞ்சித்.
மேலும் பார்க்க இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்