கன்னியாகுமரி தொகுதி யார் பக்கம்? கன்யாகுமரி சட்டமன்ற தொகுதி இந்த மாவட்டத்தின் மற்ற தொகுதிகளை விட வித்தியாசமனது. திராவிட கட்சிகளின் தொகுதி 1967 க்கு பிறகு இங்கு எந்த தேசிய கட்சியும் வெற்றி பெற…
மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4Category: Hot News
வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை
. 2020 கொரானா காலத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ( Instagram Live) காணொளியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது சக கிரிக்கட் வீரரை ‘ பாங்கி’ என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாங்கி…
மேலும் பார்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரைநூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்
விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.
மேலும் பார்க்க நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்பாஜகவின் பிரச்சார திருட்டு ..
கடந்த 26ம் தேதி கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட தேர்தல்பிரச்சார கூட்டத்தில் வைக்கப்பட்ட கட்அவுட் களில் காமராஜர் படம்பயன்படுத்தப்பட்டது, அது எப்படி சுதந்திரப்போராட்டத்தில் இருந்துசாகும்வரைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை காங்கிரசை எதிர்க்கும் பாஜக தன்னுடைய…
மேலும் பார்க்க பாஜகவின் பிரச்சார திருட்டு ..லஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்
சென்னை நந்தனம் அருகே அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமானது. தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார்.எப்போதும் பொங்கல் விடுமுறை காலத்தில் புத்தக…
மேலும் பார்க்க லஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார். மேற்கு…
மேலும் பார்க்க தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்
இந்திய கம்னியுஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு…
மேலும் பார்க்க வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்தா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்
தா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்
மேலும் பார்க்க தா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்சுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்!
சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க சுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்!ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி
1970 பிப்ரவரி 18 ஆம் தேதி கேரளாவில் உள்ள வயநாட்டில் மலைவாழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடிய வர்க்கீஸ் என்பவரை போலி என்கவுண்டர் மூலமாக கொலை செய்தது சி.ஆர்.பி.எஃப் காவல்துறை. வர்க்கீசை மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரின் தனது சுய வாக்குமூலம்தான் ”நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி” என்கிற புத்தகமாகும்.
மேலும் பார்க்க ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி