சுருக்கமாக இந்த 7 ஆண்டு ஆட்சியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முன்னேற்ற நரேந்திர மோடி முன்னெடுத்த நலத்திட்டங்கள் என்ன என்று சிந்திப்பதின் திசைவழியில்தான் ஒரு சமூகம் தனக்கான நண்பர்களைக் கண்டறிய முடியும்.
மேலும் பார்க்க தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?Category: Hot News
மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்
மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்
மேலும் பார்க்க மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்
இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.
மேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசுபுதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!
மாலத்தீவுடன், இந்தியக் கப்பற்படை துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவினில் உள்ள உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத் தளத்தின் (Uthuru Thila Falhu naval base) வளர்ச்சி தொடர்பாக இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் பார்க்க மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை
அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அபகரித்து, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி அரசியல் நிலையற்ற தன்மையை பாஜக உருவாக்கிய முறை.
மேலும் பார்க்க அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறைஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!
அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…
மேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெற்ற ஆங்சாங் சூகியின் ஜனநாயக லீக் கட்சியின் வெற்றி, மோசடி நடத்தி பெறப்பட்ட வெற்றியெனக் கூறி ஜனநாயக விரோதமாக ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆனால் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேலும் பார்க்க மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு
மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பார்க்க மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு