கமல்ஹாசன்

கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?

பொதுவாக ஊழலுக்கு எதிரானவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் திடீரென முளைப்பதும், அவர்களின் ஊழல் ஒழிப்பு அரசியல் பாரதிய ஜனதாவிற்கே அதிகம் பலன் தருவதும் அண்மைக்காலங்களில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. காங்கிரஸ் அரசு காலத்தில் ஊழலுக்கு எதிரான போர் என்று தொடங்கிய அண்ணா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி போன்றவர்களின் அரசியல் என்பது எவ்வளவு தூரம் பாரதிய ஜனதாவுக்கு பலனைத் தந்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கமலின் ஊழல் ஒழிப்பு அரசியலும் பாஜகவிற்கு பலன்தரக் கூடியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் பார்க்க கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?
சிசிடிவி காவல் நிலையங்கள்

”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

மத்திய அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை பின்பற்றவில்லை எனவும், மூன்று வார கால அவகாசத்திற்குள் இந்த உத்தரவை நடைமுறைபடுத்த எவ்வளவு நிதி மற்றும் காலம் தேவைபடும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசுகளும் இன்றைய தேதியில் இருந்து தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்து மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் பார்க்க ”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
மருத்துவர் ஜீவானந்தம்

எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!

மருத்துவர் திரு.ஜீவானந்தம் அவர்கள் வேளாண்மையில் கூட்டுப் பண்ணைகளைப் பற்றி சிந்தித்த காலக்கட்டத்தில் கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியவர். மக்கள் பங்களிப்போடு மருத்துவமனைகளை உருவாக்கி மருத்துவத்தை எளிய மக்களுக்கும் கிடைக்க உழைத்தவர்.

மேலும் பார்க்க எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!
மோனலிசா

தாழப்பறந்திடும் மேகம்-1: மோனாலிசா ஓவியம், புன்னகை மட்டும்தான் மர்மமா?

உலகின் மிகப்பிரபலமான ஓவியங்களுள் தலையாயதான ‘மோனாலிசா’ ஓவியத்தை நாம் கண்டிருப்போம். ஓவியத்தில் மோனாலிசாவின் புன்னகை ஒன்றே மர்மமாக இருப்பதாக நாம் படித்திருக்கக்கூடும். மேலோட்டமாக பார்க்கும்போது அவளின் புன்னகை மட்டுமே நம் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். உண்மையில் என்னென்ன குறியீடுகளை ஓவியர் மோனலிசா ஓவியத்தில் வைத்திருக்கிறார்? ஓவியத்தில் நாம் கவனிக்க மறந்திருக்கும் உள்ளடக்கங்களை இப்போது பார்க்கலாம்.

மேலும் பார்க்க தாழப்பறந்திடும் மேகம்-1: மோனாலிசா ஓவியம், புன்னகை மட்டும்தான் மர்மமா?
ராகுல் காந்தி

கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.

மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
நாட்டாமை

நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்

விசாரணையின் போதுதான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவனிடம் “பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்
மோடி - சமையல் எரிவாயு

3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரியில் 4-ம் தேதியில் தற்போது வரை நான்கு முறை விலையேற்றம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

மேலும் பார்க்க 3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!
சேதுப்பிள்ளை

தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளை

பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதனின் ஐந்து பரிந்துரைகள்

பரிசல் சிவ.செந்தில்நாதன். 25 வருடங்களுக்கு மேலாகப் பதிப்புத்துறையில் இயங்கிவருபவர். மருந்து விற்பனை கடையில் ஊழியராக வாழ்வை  துவங்கி, மிதிவண்டியில் புத்தக விற்பனை, பதிப்பாளர், வெளியிட்டாளர், சிற்றிதழ் ஆசிரியர், புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர், சமுக…

மேலும் பார்க்க பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதனின் ஐந்து பரிந்துரைகள்

திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்

சர் ஏ.டி.பன்னீர் செல்வம்  நினைவு நாள் சிறப்பு பதிவு திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம்  1 ஆம் நாள் தாமரைச்செல்வம் – ரத்தினம் அம்மையாருக்கும் மகனாக  பிறந்தார் சர்…

மேலும் பார்க்க திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்