கள்ளத்தோணி

சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்

காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டமைத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாகக் கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.

மேலும் பார்க்க சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்

தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகளது, அதனது தலைவர் பிரபாகரனது நிலைப்பாட்டிற்கு விரோதமாக சீனாவை முன்னிட்டு அமெரிக்க+இந்திய குவாட் முகாம் இப்பிராந்தியத்தை போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறது. அதற்கான முன் தயாரிப்புகளை, கட்டமைப்புகளை ஒழுங்கமைக்கிறது. அதனது ஒரு கண்ணியே இலங்கைத் தீவிற்குள் தமிழர்களிடையே இந்துத்துவ கட்டமைப்புகளையும், இந்திய வெளிவுறவுக் கொள்கையின் பரந்துபட்ட தலையீட்டிற்கான வெளியையும் உருவாக்குவது.

மேலும் பார்க்க தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?

உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும் கூட ராணுவப் படையணியே தங்கள் ஆயுதங்களை மெளனித்தது; அரசியல் துறைப் பிரிவு வெள்ளைக் கொடியேந்தி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தமிழர் தரப்பு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முன்வந்தது.

மேலும் பார்க்க உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்

இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்

பிபிசி ஆவணப்படத்தின் இந்திய அளவிலான உள்நாட்டுப் பரிமாணமும் அதன் விளைவுகளுமே இந்திய நோக்கிலிருந்து பார்க்கப்பட வேண்டும். மோடி அரசின் மனித உரிமை மீறலாகவோ, இந்து-முஸ்லீம் பிரச்சினை சார்ந்த வெறுப்பாக மட்டும் இதனைக் குறுக்காமல், ஆர்எஸ்எஸ்சின் இந்தியா தழுவிய பாசிசக் கருத்தியலை அம்பலப்படுத்துவதாகவே இந்த ஆவணப்படத்தை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பார்க்க இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்
Electoral bonds bjp

பாஜகவிற்கு 4,215 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது யார்?

2017-18 மற்றும் 2019-20 இந்த காலகட்டத்தில் இந்தியாவின் 17 கட்சிகள் ஏறத்தாழ 6,201 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தினுடாக நன்கொடை வாங்கிய தகவல் வெளியானது. இந்த 6,201 கோடி ரூபாயில் ஏறத்தாழ 67.9% அதாவது 4,215.89 கோடி நன்கொடை பாஜக என்ற ஒற்றை கட்சிக்கு மட்டும் தேர்தல் பத்திரத்தினுடாக வந்த நன்கொடைகள் ஆகும்.

மேலும் பார்க்க பாஜகவிற்கு 4,215 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது யார்?
anti hindi protest

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்தி பரவலாக ஆதரவை திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைபயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் மொழியுணர்வு ஊட்டி பெருக்கப்பட்டது.

மேலும் பார்க்க 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1

மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும்

தமிழர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள பல பண்பாட்டு கூறுகளின் சான்றுகள் நமக்கு துணைபுரிகின்றன. அந்த வகையில் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியம் காட்டும் தமிழரின் வாழ்வியலில் விடுபட்ட இடங்களை தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கிடைக்கும் சான்றுகள் இட்டு நிரப்புகின்றன.

மேலும் பார்க்க மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும்
எருமை மாடுகள்

தமிழர்களின் வாழ்வியலில் எருமை – பாகம் 2

எல்லா வகையிலும் நிறைகளே நிறைந்த எருமை வளர்ப்பு எப்படி குறைந்தது? எருமைகள் ஏன் பசுவாக்கப்பட்டன? எந்த விதத்திலும் குறைவில்லாத எருமைகள் இன்று கிராமங்களில் குறைந்து பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன? இப்படிதான் ஆண்டாண்டு காலமாகவே இருந்ததா, இல்லை இந்த மாற்றம் இடையில் ஏற்பட்டதா? என்ற வினாக்களுக்கு எல்லாம் விடை காண நாம் தமிழரின் தொல் வரலாற்று சான்றுக்குள் சற்று செல்ல வேண்டும்.

மேலும் பார்க்க தமிழர்களின் வாழ்வியலில் எருமை – பாகம் 2

எருமை இழிவல்ல.. அது பெருமை

தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரும் இல்லை.அப்படி தவறு செய்பவர்களைத் திட்டுவதற்கு நாம் எளிதில் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம்.அதில் ஒன்று எருமை.’எருமை மாதிரி போறான் பாரு…என தொடங்கி சூடு சொரணை வரை எருமையையே
இழுத்து வருவோம்.தவறு செய்த ஒருவனை திட்டுவதற்கு தவறே செய்யாத, தொடர்பே இல்லாமல் எருமையை ஏன் இழுக்க வேண்டும்..?

மேலும் பார்க்க எருமை இழிவல்ல.. அது பெருமை
பெரியார்

பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன்

‘கருப்புப்பிரதிகள்’ வெளியீடாக வெளிவர உள்ள என் ‘பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்’ எனும் சிறு நூலின் முன்னுரை’ – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன்