migrant labours

சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?

இந்த சூழலில் வடமாநிலத்தவர் தொடர்பான அடிப்படை சிக்கலை விவாதமாக்காமல், அரசியல் உள்நோக்கத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட வடமாநிலத்தவர் தொடர்பான வெறுப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை உற்று நோக்கக்கூடிய இடம் உருவாகியுள்ளது; உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

மேலும் பார்க்க சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?
புவி வெப்பமயமாதல்

அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!

உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.

மேலும் பார்க்க அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!
Forest conservation act amendment 2023

காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது.

மேலும் பார்க்க காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

ஒற்றைத்துவமா? சனநாயகமா?ஆளுநரும் -அரசமைப்பும் குறித்த உரையாடல்கள்! – குமரன்

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளையும் முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். அரசியல் சட்டம்,…

மேலும் பார்க்க ஒற்றைத்துவமா? சனநாயகமா?ஆளுநரும் -அரசமைப்பும் குறித்த உரையாடல்கள்! – குமரன்
வானதி சீனிவாசன்

செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!

மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!

மேலும் பார்க்க செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!
வட மாநிலத் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.

மேலும் பார்க்க சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
இந்துத்துவம்

இந்து தேசியத்தின் சர்வதேச வலைப்பின்னல்

அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரத்தில், 1989இல் தொடங்கப்பட்ட Indian Development and Relief Fund (IDRF) அமைப்பு சங் பரிவார அமைப்புகளுக்கு நிதி சேகரித்து அனுப்பி கொண்டு இருக்கிறது. ஆனாலும் இன்று வரை அந்த அமைப்பு அரசியல் சாராத, எந்த வித சார்புமற்ற , தொண்டு நிறுவனமாகத் தான் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 75 அமைப்புகளைக் கொண்ட IDRFஇல், 60 அமைப்புகள் சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புடையவை.

மேலும் பார்க்க இந்து தேசியத்தின் சர்வதேச வலைப்பின்னல்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2

35 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. கடுக்காய், கருப்பட்டியை பதனியில் குழைத்துக் கட்டப்பட்ட கோட்டை. பீரங்கியால் தாக்கினாலும் விரிசல் விழுமே தவிர இடிந்து விடாது. அவ்வளவு வலிமை கொண்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி, இனி இப்படி ஒரு கோட்டை கட்டி விடக்கூடாது என்று கோட்டை இருந்த பகுதியில் விவசாயம் செய்ய வைத்தனர் ஆங்கிலேயர்.

மேலும் பார்க்க 7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2

வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!

இந்துத்துவர்களின் வாழ்நாள் குறிக்கோளான ‘இந்து ராஷ்டிராவை’ கட்டமைக்க அடித்தளம் தேவை. அதுவே, அவர்கள் யதார்த்தையும் கடந்து முன்னிறுத்தும் வேதகால சமூகம். ஆனால், அச்சமூகம் கண்டறியப்பட்ட வரலாறுகளில் பலவீனமாக இருக்கிறது. முற்கால இந்து சமூகம் என்பதைக் கடந்து, ‘இந்தியத் தேச சமூகம்’ என்று தேசியவாதத்தைத் துணைக்கு அழைப்பது அந்த பலவீனத்தைப் போக்கும்.

மேலும் பார்க்க வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!