பெரியாருக்குள்ளும் ஓர் உரையாசியர்: முழுதளாவிய விமர்சனநோக்கும், தலையீட்டுப் பொருள்கோளியலும்
மேலும் பார்க்க பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்: பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்Category: Hot News
கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா (Botswana) நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!
கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!தலித்துகளும் நிலமும்
தலித்துகளும் நிலமும் புத்தக அறிமுகம்
மேலும் பார்க்க தலித்துகளும் நிலமும்முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.
இப்போது நாம் உணர்ச்சிப்பூர்வமான வாதங்களை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு அணை உடையுமா, ஒருவேளை உண்மையிலே உடைந்தாலும் அதனால் என்ன பாதிப்பு வரும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்
இருளர் மக்கள் பாம்புக்கடிக்கு பயன்படுத்திய முக்கியமான தஞ்சாவூர் மாத்திரையும் ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மறக்கடிக்கப்பட்ட தஞ்சாவூர் மாத்திரையின் வரலாற்றைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்சென்னை வானிலை மையம் உருவான கதை
இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது. 1785ம் ஆண்டு கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796ம் ஆண்டு மதராசு ஆய்வு மையத்தையும் உருவாக்கியது. பிரட்டிஸ் ஆட்சியின் நேரடிகட்டுப்பாட்டுக்கு வந்தபின் 1875ஆம்…
மேலும் பார்க்க சென்னை வானிலை மையம் உருவான கதையார் இந்த இருளர்கள்?
தமிழ்நாட்டில் மொத்தம் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மொத்த மக்கள் தொகை 7.21சதவீதம் என்று 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இவர்களில் தோடா, கோடா, குறும்பர், இருளர், பணியன்,…
மேலும் பார்க்க யார் இந்த இருளர்கள்?ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனங்களின் “கல்வியினூடாக இந்துத்துவா” திட்டம் எப்படி செயல்படுகிறது?
இல்லம் தேடி கல்வி திட்டம்
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனங்களின் “கல்வியினூடாக இந்துத்துவா” திட்டம் எப்படி செயல்படுகிறது?மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்
மதமாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் வன்முறை கொண்டு எதிர்கொள்ள என்ன காரணம், இந்து மதத்தைக் காப்பது என்ற போர்வையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள 2018-ம் ஆண்டு, RUPE என்ற ஆய்வுக் குழுமம் வெளியிட்ட India’s Working Class and its Prospects என்ற கட்டுரை ஒரிசாவை மையப்படுத்தி சில முக்கியமான தரவுகளைத் தருகிறது..
மேலும் பார்க்க மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்