மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சுரண்டும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சுரண்டப்படுகிறார்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெரும் கூட்டம் பெண்களே. இந்த சுரண்டலில் இருந்து பெண்களை மீட்பதற்கான போராட்டம் வரலாறு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் என்பது ஒடுக்கப்படுகிற மக்களின் உரிமைப் போராட்டமாகவே நடைபெற்றுள்ளது.
மேலும் பார்க்க பெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!Category: Hot News
கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்
கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்
மேலும் பார்க்க கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களே வீரியம் மிக்கதாய் இருந்திருக்கின்றன. கோரிக்கையை சமரசமில்லாமல் முன்வைத்து நீண்ட நாட்கள் நடத்தி தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களாய் அப்போராட்டங்களே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’
மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா
நீதிமன்ற மேற்பார்வை இல்லாமலேயே ஒன்றிய அரசாங்கம் தானாக எந்தவொரு செய்தியையும் நீக்கவும், தடை செய்திடவும், மாற்றி அமைத்திடவும் இந்த புதிய விதிகள் அனுமதித்திருப்பதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!
இந்த வீரமிகு போராட்டம் 100 நாட்கள் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
மேலும் பார்க்க 100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?
இலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!
இப்புராணத்தில் சமூகநீதியின் உட்கிடக்கை பொதிந்திருக்கிறது. காதலுக்காக நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளையும் அவை எழுப்பும் அச்ச உணர்வுகளையும் தொட்டுக்காட்டியிருக்கிறோம். ண்டாரத்திகளின் காதலில் ஏமராஜாக்கள் எழுந்துவரட்டும். காதலே ஜெயமென்று வாலி ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். கர்ணனோ காதலே நிஜமென்று கனன்று எரிகிறான்.
மேலும் பார்க்க இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வை
தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதுமையான செயலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த தேர்தலில் துவங்கி வைத்துள்ளது. தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலைத்த வளர்ச்சியை நோக்கிய திட்டமிடலுக்கு ஏற்றார்போல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அரசு சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021 என்பதை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வைரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறது
ரோசா லக்சம்பர்க் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறது