நறையூர் தாவூத்ஷா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு!Category: Hot News
ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து!
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம்விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனும், நடிகை குஷ்பூவும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் என முக்கியத் தலைகள் போட்டியிடும் தொகுதிகள் சென்னையில் இருந்தாலும், இந்தமுறை அதிகமாக கவனிக்கப்படும் தொகுதியாக ஆயிரம்விளக்கு இருக்கிறது.
மேலும் பார்க்க ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து!ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்விஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பதில் உள்ள சவால்கள் அரசு மற்றும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக் அவர்களிடம் பேசினோம்.
மேலும் பார்க்க ஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்
டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினைத் துவங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க 302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!
ஆதாரிலிருந்து பெறப்பட்ட வாக்களார்களின் அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வாக்களார்களை பகுதிவாரியாக பிரித்து அவர்களின் அலைபேசி எண்களை கொண்டு 952 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. இக்குழுக்கள் அனைத்தும் ஒரே எண் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!
உலகத்தின் மிக முக்கிய கடல்வழி வணிகப் பாதையான சூயஸ் கால்வாயில் ’எவர் கிவன் (Ever Given)’ எனும் மிகப் பெரிய ராட்சதக் கப்பல் நேற்றிலிருந்து அடைத்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த அடைப்பினால் ஒரு மணிநேரத்திற்கு 400 மில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!
சசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அமைதியாகக் கடந்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை சேர்த்துக்கொள்ள பரிசீலிப்போம் என்று கூறி அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!