கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே ஒரு நாளில் இவ்வாறு பதிவாகவில்லை. கடந்த திங்களன்று மட்டும் 1,25,89,067 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?Category: Hot News
தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.மனுத் தாக்கல் செய்த 7,255 பேரில்…
மேலும் பார்க்க தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவுசமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்து
வே. ஆனைமுத்து இந்தியத் துணைக்கண்ட சமூகநீதி தளத்தின் மிக முக்கியமான பெயர். சமூகநீதி அரசியல் மிகப் பிரதானமாக இருந்த, இருக்கிற தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியா நோக்கி அந்த தளத்தை விரிவு செய்தவர். சமூகநீதி அரசியலின்…
மேலும் பார்க்க சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்துவேம்பின் உரிமையை மீட்டெடுத்த போராளி
பிறந்த நாள் சிறப்பு பதிவு தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான ஐயா நம்மாழ்வார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின்…
மேலும் பார்க்க வேம்பின் உரிமையை மீட்டெடுத்த போராளிதமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்
காயிதே மில்லத் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?
நேற்றைய பத்திரிக்கைகளில் நடந்தது வெறும் விளம்பரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது ஒரு முக்கியமான பரிமாணம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகத்தை பாசிஸ்ட்கள் சிறிது சிறிதாக செல்லரித்து நேற்றைக்கு மொத்தமாக முறித்துவிட்ட பரிமாணத்தை அடைந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலி செய்திகள்
தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலிச் செய்திகள்
மேலும் பார்க்க தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலி செய்திகள்தமிழுக்கு வேற்று மொழி சொற்கள் தேவையில்லை என்று சொன்ன ந.மு.வேங்கடசாமி நாட்டார்
ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தமிழுக்கு வேற்று மொழி சொற்கள் தேவையில்லை என்று சொன்ன ந.மு.வேங்கடசாமி நாட்டார்பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச பாலின இடைவெளி குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 156 நாடுகளில் 140வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் பார்க்க பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!
ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!