தலைகுனிந்து நின்ற கர்ணனை நோக்கி பீமன் ”தேர்பாகன் மகனே நீ அர்ச்சுனனுடன் போர் செய்யத் தகுதி அற்றவன். உன் குலத்திற்கு ஏற்ப குதிரையைச் செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொள். யாகத்தில் அக்னியின் அருகில் இருக்கும் உயர்ந்த அவிசை சாப்பிடுவதற்கு நாய் எப்படி தகுதியற்றதோ அப்படியே அங்க நாட்டை ஆள உனக்கு தகுதி இல்லை” என்று கூறினான்.
மேலும் பார்க்க கர்ணனை சபித்த பிராமணர்கள்Category: Hot News
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு
சென்னையின் புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கே புதைந்திருந்த வெடிக்காத பழைய குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏதோ ஒரு சமயத்தில் வான்வழியாக ஷெல் குண்டுகள் வீசப்பட்டபோது, அதில் வெடிக்காமல் போன குண்டாக இது இருக்கக் கூடும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டுஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜி
ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜிகர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்
கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்
மேலும் பார்க்க கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?
தமிழ்நாட்டின் நடந்து முடிந்த 16-வது சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப்பதிவு தலைநகர் சென்னையில் தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.78%. ஆனால் சென்னையில் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
மேலும் பார்க்க சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!
இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் ஆதரவாளர்களும். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துக்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது.
மேலும் பார்க்க இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?
இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சுஷென் குப்தாவுடன் ஜாகி வாசுதேவ் நெருக்கமாக உள்ள படம் வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தனது டிவிட்டர் பக்கத்தில் அப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும் பார்க்க ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!
இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த்வர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. உண்மையை ஆவணங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்
தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி