பி.சுந்தரய்யா

22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா

பி.சுந்தரய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க 22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா
கொரோனா மருத்துவர்கள்

கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் சென்னையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்களும், செவிலியர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை செவிமடுக்காததன் விளைவை தற்போதும் சென்னையும், மொத்த தமிழ்நாடும் சந்தித்து வருகிறது.

மேலும் பார்க்க கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்
அணுக்கழிவு

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்

அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசியை இலவசமாக வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அதேவேளையில் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும் பார்க்க மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்
உச்ச நீதிமன்றம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்

மேலும் பார்க்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
ஆர்மீனியா இனப்படுகொலை

ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!

கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் பார்க்க ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!
மருத்துவமனை ஆம்புலன்ஸ்

மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!

மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!

மேலும் பார்க்க மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!
அணுக்கழிவு

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.

ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (பாகம் 2) (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.
கொரோனா மரணங்கள்

மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?

இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?
சென்னை கொரோனா தொற்று

கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை

இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையில் நிலையை தரவுகளுடன் விரிவாகப் பார்ப்போம்.

மேலும் பார்க்க கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை