ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)Category: Hot News
தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை
கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு விளக்கமளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வெண்டும்.
மேலும் பார்க்க தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவைகொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிரா
இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் ஒரு முக்கியமான முற்போக்குக் கலைஞனை இழந்திருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிராகொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயிர் பிழைப்பதற்கான உத்திரப்பிரதேச மாநில மக்களின் போராட்டமானது ஒருவருக்கு காய்ச்சல் வருவதிலிருந்து தொடங்குகிறது. கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
மேலும் பார்க்க கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்
இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்பொதியவெற்பன் எனும் பொதிகைச் சித்தருக்கு பிறந்த நாள் இன்று
வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க பொதியவெற்பன் எனும் பொதிகைச் சித்தருக்கு பிறந்த நாள் இன்றுஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்
இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறது
இந்த ஆண்டு Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தான தரம் குறைந்து வருகிறது. 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 142-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறதுஉலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்
கொரோனா வைரஸ் பரவல் என்பது இந்தியாவில் மிக சிக்கலாகி ஏராளமானோரை பலிகொண்டிருக்கும் இந்த சூழலில் மிகப் பரவலாக “மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல்” (Herd Immunity) என்ற பதம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னவிதமான மாறுதல்கள் இந்த மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலில் வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்