2018 la விண்கல்

பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.

மேலும் பார்க்க பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
Foreign aid

வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன

சுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன.

மேலும் பார்க்க வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன
கொரோனா மருத்துவர்கள்

நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்

தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறாமல் இருப்பது உங்கள் கையில். தமிழத்தில் ஒரு லட்சம் MBBS டாக்டர்கள் நீங்கள் சொல்வதை செய்ய இருக்கிறோம். பல லட்சம் நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆணையிடுங்கள். இன்னும் ஒரு உயிர் போகாமல் இருக்க எங்கள் உயிரையும் தருவோம், உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம்.

மேலும் பார்க்க நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்
கோவை கொரோனா மரணம்

கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்

ஏப்ரல் 26 தொடங்கி மே 1-ம் தேதிக்கு இடைப்பட்ட 6 நாட்களில் கோவை மாவட்டத்தில் 13 பேர் இறந்திருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி கோவையின் மயானங்களில் எரிக்கப்பட்ட/தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 210 என்ற தகவல் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்
கொரோனா வாசனை இழப்பு

கொரோனாவில் இழந்த வாசனையை உணரும் திறனை மீட்டெடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் மூக்கின் பின்புறத்தில் உள்ள நாசியின் ஆதரவு செல்களைத் தாக்குவதால் சிலருக்கு வாசனை உணர்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் “நறுமணங்களை முகரும் பயிற்சி”யை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இழந்த நுகர்வு திறனை மீட்டெடுக்கலாம் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனாவில் இழந்த வாசனையை உணரும் திறனை மீட்டெடுப்பது எப்படி?
ஆனைமுத்து

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்

ஆனைமுத்து ஆவணப்பாடுகளும் அதிலென் ‘அணிலுதவி’யும்!

மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
அணுக்கழிவு

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
திருமாவளவன்

முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி

பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதுவும் இந்த வெற்றியினை தனது சொந்த சின்னத்தில் நின்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த கூட்டணி வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்பதை மாவட்ட வாரியாகப் பார்க்கலாம். Tamilnadu assembly Election Results.

மேலும் பார்க்க தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?
இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்

ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திய முழுமையற்ற முரண்பாடான கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ”இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்” என்ற தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்களின் கருத்துக்க்ள் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்