நிலச்சரிவு ஏற்படக் கூடிய பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றும் இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என்பதே முந்தைய காலங்களில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்திருக்கிறது.
மேலும் பார்க்க டாடாவின் லாபத்திற்காக பலியிடப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்Author: Madras
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்
தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.
மேலும் பார்க்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு
முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவுகார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்
வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.
மேலும் பார்க்க கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்தொல்.திருமாவளவன்: அங்கனூர் ஆரம்பப் பள்ளி முதல் நாடாளுமன்றம் வரை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தொல்.திருமாவளவன்: அங்கனூர் ஆரம்பப் பள்ளி முதல் நாடாளுமன்றம் வரைபீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
தேசிய புலனாய்வு முகமை ஜூலை மாதம் 28-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபுவை கைது செய்தனர். 11 முக்கிய நபர்களைத் தொடர்ந்து இவரும் பீமா கொரேகான் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க பீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்
காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைக்கான சிறப்பு அதிகார சட்டம் Armed Forces (Special Power) Act (AFSPA) ராணுவத்தினருக்கு எல்லைமீறிய அதிகாரங்களைத் தந்துள்ளது. எந்தவித அடிப்படை மனிதாபிமானத்தையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களையும் அப்பாவிகளையும் துன்புறுத்துவதை அனுமதித்திடும் வகையில் இந்த சிறப்பு சட்டம் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லை
ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 78 பேரில், 3 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லைமீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2019-ன்படி 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல, இந்திய கடல் பாதுகாப்புப் படையிடம் தனி உரிமம் பெறவேண்டும். அதனைப் பெற மீனவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் பார்க்க மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020நீதிமன்றங்களை திறக்கக் கோரும் வழக்கறிஞர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 262 வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான வழக்கறிஞர்களின் கோரிக்கையானது உடனடியாக நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
மேலும் பார்க்க நீதிமன்றங்களை திறக்கக் கோரும் வழக்கறிஞர்கள்