உச்சநீதிமன்றத்தில் அனிதா

மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!

அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி #ScrapNEET , #NEETisSocial_Injustice, அNEETதி, BringEducation2StateList ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பிரபலமாகி வருகின்றன. ஏராளமானோர் இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் பார்க்க மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!
ஜி.நாகராஜன்

நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்
இந்திய மருத்துவத் துறை

இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்

இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மேலும் பார்க்க இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்
ஆபிரகாம் பண்டிதர்

தமிழிசையின் பெருமையை ஆய்ந்து உலகறியச் செய்த ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு.

மேலும் பார்க்க தமிழிசையின் பெருமையை ஆய்ந்து உலகறியச் செய்த ஆபிரகாம் பண்டிதர்
தமிழீழம் காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு பேரணி மற்றும் போராட்டத்தினை நடத்தினர்.

மேலும் பார்க்க சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

”விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” இந்தியாவின் சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க ”விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” இந்தியாவின் சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்
சுரேஷ் சவ்ஹன்கே சுதர்ஷன் டிவி

யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்

2019-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் மக்கள் தொகையில் 13% க்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்கள், வெறும் 5%, அதாவது 42 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். வெறும் 5% இசுலாமியர்கள் தேர்வானதைக் கூட ஜிகாத் என்று சித்தரிக்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ். ஊடகம்.

மேலும் பார்க்க யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்
கண்ணகி நகர்

கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்களின் வாழ்வாதாரம் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சரண்யா என்பவர் தன் தாய் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவின் மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் இருந்து 20 கி.மீ தூரத்திற்கு மேலாக மக்களை வெளியேற்றுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்களின் வாழ்வாதாரம் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அய்யங்காளி

தென்னிந்திய சமூக மாற்றத்தின் கலகக்காரர் அய்யங்காளியை அறிவீர்களா?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளி அய்யங்காளி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தென்னிந்திய சமூக மாற்றத்தின் கலகக்காரர் அய்யங்காளியை அறிவீர்களா?
காஷ்மீர் குழந்தைகள் AFP

பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

தனக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உரிமையை திரும்பப் பெரும் போராட்டத்தில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இன்று ஒற்றை இலக்கை நோக்கி நகர்கின்றனர். இதே சூழ்நிலையில் சாமானிய மக்கள் உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைகளையும் இழந்து நிற்கிறார்கள். காஷ்மீரிகளை விடாது துரத்தும் அச்சம், விரக்தி, சோர்வு போன்றவை எப்போது முடிவுக்கு வரும்?

மேலும் பார்க்க பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை