ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசுAuthor: Madras
பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையின் முதல் தேர்தல் வாக்குறுதியாக, “கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டுபிடித்தவுடன் அதிகளவில் அதனை உற்பத்தி செய்து, பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கைசூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த விவகாரம் சார்ந்து தமிழ்நாட்டில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்
பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் நிறவெறி இனவெறி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் அரக்கர்கள் – தேவர்கள் விளையாட்டு என்பது அப்பட்டமான நிறவெறி இனவெறியைத் தூண்டும் நிகழ்ச்சியாகும்.
மேலும் பார்க்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் நிறவெறி இனவெறிSBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8653 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புதலுக்கான முதல்நிலைத் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) கட் ஆஃப் மதிப்பெண், ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பட்டியல் பிரிவினரை விட இந்த ஆண்டும் குறைவாக வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்
கோவையில் ’டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முழுவதுமாக திருநங்கைகளாலேயே நடத்தப்படும் முதல் உணவமாக டிரான்ஸ் கிச்சன் இருக்கிறது.
மேலும் பார்க்க கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ”நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு (Provisional Government of Free India” என்பதை உருவாக்கி 1943-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று அறிவித்தார். இது சுருக்கமாக ’விடுதலையான இந்தியா’ அல்லது ’ஆசாத் ஹிந்த்’ என்று அழைக்கப்பட்டது.
மேலும் பார்க்க நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்
அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்