ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8653 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புதலுக்கான முதல்நிலைத் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) கட் ஆஃப் மதிப்பெண், ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பட்டியல் பிரிவினரை விட இந்த ஆண்டும் குறைவாக வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்