மழை

தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் காலத்தில் தொடர்ச்சியாக புயல் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் போதிய மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் உள்ளது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?
கொரோனா தடுப்பூசி

சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தனக்கு அந்த தடுப்பூசியின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அப்படி கூறியதற்காக தடுப்பூச்சியைத் தயாரித்த சீரம் இந்திய நிறுவனம்(serum institute of india), அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்

தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்
விவசாயிகள் போராட்டம் டெல்லி

டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்

நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
தமிழ்

20 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி; எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு 22 கோடி

சமஸ்கிருதம் சன்ஸ்தான் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று ரூ. 643.84 கோடி மோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள பிற பழம்பெரும் மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியாவிற்கு ரூ.29 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

மேலும் பார்க்க 20 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி; எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு 22 கோடி
கவிஞர் இன்குலாப்

மக்கள் கவிஞர் இன்குலாப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த போது!

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க மக்கள் கவிஞர் இன்குலாப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த போது!
sanskrit imposition

காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்
குருநானக்

சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?

குருநானக்கின் வைதீக பார்ப்பன எதிர்ப்பும், சீக்கியர்கள் மீதான இந்துத்துவாதிகளின் காழ்ப்புணர்வும்! குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.

மேலும் பார்க்க சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?
பள்ளிக்கரணை சதுப்புநிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தென்சென்னையில் உள்ள 55-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வடிகாலாக இருக்கிறது. மேலும் அது இயற்கையான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனை இப்படி தூர்வாருவதன் மூலம் உயிரியல் சூழலில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?
கொரட்டூர் ஏரி

சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் கழிவுகளின் காரணமாக குரோமியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் ஈயம் போன்ற அபாயகரமான கனரக உலோகங்கள் கலந்து ஏரி மண் மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal – NGT) சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!