காலை செய்தித் தொகுப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி, நீதிபதி கர்ணன் கைது, முதல் விக்கெட் எடுத்த நடராஜன் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி, நீதிபதி கர்ணன் கைது, முதல் விக்கெட் எடுத்த நடராஜன் உள்ளிட்ட 10 செய்திகள்Author: Madras
சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்
வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!
மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்
டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்PM கிசான் திட்டத்தில் பயனடைந்தவர்களில் எந்தெந்த சமூகத்தில் எத்தனை சதவீதத்தினர்?
சமூக சமமின்மை நிலவுவதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த தரவுகள் இருக்கின்றன. எந்தெந்த சமூகங்களின் கையில் நிலங்கள் இருக்கின்றன என்பதை இதன் மூலம் ஓரளவிற்கு நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் பார்க்க PM கிசான் திட்டத்தில் பயனடைந்தவர்களில் எந்தெந்த சமூகத்தில் எத்தனை சதவீதத்தினர்?கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை
புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
மேலும் பார்க்க கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலைஅமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைமருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்
நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள்.
மேலும் பார்க்க மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்
1.அறிவிப்புகளை தமிழில் வெளியிடவேண்டும் மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2.அரசு பள்ளி…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது
தமிழர்களை படுகொலை செய்த பிரிட்டிஷ் கூலிப்படையின் மீதான விசாரணை இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற விசாரணைப் பிரிவினரால் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது