149 நாடுகளுக்கான ஆய்வில் இந்தியா 139-வது இடத்தையே பிடித்திருக்கிறது. அதிகமான மக்கள் மகிழ்ச்சியின்றி கவலையில் வசிக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாடுகளின் தரவரிசையில் 139வது இடத்தில் இந்தியாAuthor: Madras
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்!
தினந்தோறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகளை நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர்களைக் கூட எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.
மேலும் பார்க்க அதிமுகவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்!பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அந்த தொகுதிகளின் நிலவரங்களை அலசலாம். 20 தொகுதிகளில் தாமரை மலருமா என்ற ஒரு அலசல்.
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்
சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.
மேலும் பார்க்க தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு
காவிரிப் படுகையில் உள்ள மாநிலங்களிடம் இத்திட்டத்திற்கான எந்த சட்ட அனுமதியையும் தமிழக அரசு பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி மட்டுமே இதனை பேசி வருவதாகவும் கர்நாடக சட்ட அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசுதமிழக தேர்தல்களில் டீக்கடையும், பாட்டிகளும்
தமிழ்நாட்டில் டீக்கடைகளுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய பாரம்பரியம் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் அரசின் கண்காணிப்புக்கு உள்ளான இடங்களில் டீக்கடை முக்கியமான ஒன்றாக இருந்தது.
மேலும் பார்க்க தமிழக தேர்தல்களில் டீக்கடையும், பாட்டிகளும்ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்
தமிழகத்தின் துணை முதலைமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போடி தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு கழுதையில் தான் காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வார்கள். தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாத மலை கிராம மக்கள் இலவச ரேசன் அரிசியை காசு கொடுத்து, குதிரை அல்லது கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
மேலும் பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?
வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து, 3 கோடி ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? இது மிகத் தீவிரமான பிரச்சினை. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விரைவில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உப்பூர் அருகே 1600 மெகாவாட் மின் திறனுள்ள அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியமானது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியினைப் பெற்றிருந்தது.
மேலும் பார்க்க உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்
சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா விடுதியில் உணவுக் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை தாக்கி இழிவுபடுத்தியதாகவும், மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தொல்லியல் துறையின் தலைவர் செளந்தர்ராஜன் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். செளந்தர்ராஜனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தையும் மாணவர்கள் துவங்கியுள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்