பால்

பாலாக பாலில்லை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலைப் பொழுதை பாலுடனே தொடங்குகிறோம். குழந்தைகளின் பசிக்காக, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்துக்காக, பெரியவர்கள் டீ ,காபி என எதோ ஒருவகையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக பால் மாறியுள்ளது. இப்படி தினசரி பயன்பாட்டில் நமக்கு கிடைக்கிற பால் உண்மையில் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

மேலும் பார்க்க பாலாக பாலில்லை!
பாஜக புதுச்சேரி

பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!

கடந்த கால தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது நமக்கு நன்றாகப் புரியும். 2011 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் வாங்கிய வாக்கு 9,183 மட்டுமே. பாண்டிச்சேரியின் மொத்த வாக்கில் இது 1.3 % மட்டுமே. அதேவேளையில் இன்று பாண்டிச்சேரி அதிமுக தலைவராக இருக்கும் ஏ.அன்பழகன் உப்பளம் தொகுயில் வாங்கிய வாக்கு மட்டுமே 9,536 ஆகும்.

மேலும் பார்க்க பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!
ஐ.ஐ.டி

IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்

அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் OBC பேராசிரியர் பணியிடங்கள் 50% சதவீதத்துக்கு மேலாகவும், SC பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பணியிடங்கள் 40% சதவீதத்துக்கும் அதிகமாகவும் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்
விஜயதாரணி

விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்வேறு கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த பாஜகவானது திமுக-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து குஷ்பு, தேர்தல் நெருங்கிய பின் கராத்தே தியாகராஜன் என்று பலரையும் இழுத்துக் கொண்டிருந்தது. தற்போது வட இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்த்தியதைப் போலவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதான தனது தாக்குதலை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்
QUAD

வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

(இந்தோ – பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாற்தரப்புக் கூட்டு நாடுகளின் உச்சத் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுஹா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பார்க்க வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களின் 5 முக்கிய அரசியல் காட்சிகள்

எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களின் 5 முக்கிய அரசியல் காட்சிகள்

மேலும் பார்க்க எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களின் 5 முக்கிய அரசியல் காட்சிகள்
தூங்கும் கட்சிகள்

நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!

ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலில் மட்டும் கலந்துகொண்டு, அடுத்த தேர்தல் வரும்வரை காணாமல் போகும் ஐந்து கட்சிகளின் பட்டியல் இங்கே:

மேலும் பார்க்க நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!
பொதியவெற்பன் பிரமிள் தொகுப்பு

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்

தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!

தமிழ்நாட்டில் வயது வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது, 18 இருந்து 29 வயதுக்குள் சுமார் ஒரு கோடியே 33 லட்சத்து 7,779 வாக்காளர்கள் இருக்கிறீர்கள், உங்களிடம் பேச நினைவுபடுத்த பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. பொதுவாக…

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!
திருநெல்வேலி எழுச்சி

இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சி

திருநெல்வேலி எழுச்சி நடைபெற்ற நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சி