பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பகுதி 4
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4Author: Madras
தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!
தேர்தலில் அதிமுக மண்டல பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல், தொகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். முக்கிய அமைச்சர்கள் யாரும் தங்கள் பொறுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூட செல்வதில்லை என்று அதிமுக வேட்பாளர்கள் புலம்புகிறார்கள்.
மேலும் பார்க்க தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!
சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!20 ஆண்டுகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு தண்ணீர் கிடைக்காது; தண்ணீர் தினம் சொல்லும் செய்தி என்ன?
மார்ச் 22 – சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க 20 ஆண்டுகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு தண்ணீர் கிடைக்காது; தண்ணீர் தினம் சொல்லும் செய்தி என்ன?ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் அவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நாளை செவ்வாய்கிழமை பேரவையில் வாக்கெடுப்பிற்கு வரப் போகிறது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா அத்தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களிப்பதாக உறுதி அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பாகே தெரிவித்திருப்பது தமிழ்நாட்டில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பாகம் 3
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3பாராளுமன்ற ஜனநாயகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கபடுகிறதா?
தேர்தல் அரசியலில் சின்னம் என்பது ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிப்பதில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. மக்கள் வாக்கு சாவடியில் வேட்பாளரின் பெயரை விட சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு பொருளை விளம்பரம் செய்யும்…
மேலும் பார்க்க பாராளுமன்ற ஜனநாயகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கபடுகிறதா?இயற்கை விவசாயத்திற்கு சிட்டுக் குருவிகள் தேவை! சிட்டுக் குருவிகள் பிழைத்திருக்க இயற்கை விவசாயம் தேவை!
உலக சிட்டுக் குருவி நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க இயற்கை விவசாயத்திற்கு சிட்டுக் குருவிகள் தேவை! சிட்டுக் குருவிகள் பிழைத்திருக்க இயற்கை விவசாயம் தேவை!இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்
புதிய ஆய்வில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்து இறந்த முக்கால் பங்கு நோயாளிகளின் இதயத்தில் கொரோனா வைரஸ் எனப்படும் SARS-CoV-2 என்ற நுண்கிருமி மறைந்திருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர்.
மேலும் பார்க்க இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2