கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கூறப்படும் ‘வெள்ளை பூஞ்சை’ (White Fungus) நோய்தான் அது. தற்போது வரை பீகார் மாநிலத்தில் நான்கு நோயாளிகளுக்கு அதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021Month: May 2021
‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.
மே 18-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட நான்கு நகரங்களில் சுமார் 300 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?
சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்
இன்றைய நாள் இப்படி விடிந்திருக்க தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் இழப்பாக தமிழின் இணையற்ற கதைசொல்லி, கரிசல்காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ என்று சுருக்கமாக எல்லோராலும் விளிக்கப்படும் கி.ராஜநாராயணன் (பிறப்பு: 1922) மறைந்திருக்கிறார்.
மேலும் பார்க்க தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாக
விடுதலைப் புலிகளின் தமிழீழ ஆட்சிப் பரப்பில் செயல்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற நேரடிப் படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தின் அடிப்படையில் தமிழீழ இனப்படுகொலைகளின் நேரடிப் படுகொலை நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாகநம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?
இன்று நம் முன்னே இருக்கக்கூடிய மாபெரும் சந்தேகம், கேள்வி எல்லாம் தடுப்பூசி என்ற ஒன்றை நோக்கி
இருக்கிறது. எல்லோரும் ஒரு தயக்கத்தை சுமந்துகொண்டு அதை அணுகுவதில் பல்வேறு ஆலோசனைகளை எல்லோரிடமும் கேட்கின்றனர்.
கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 13 மாநிலங்களில் கிராமப்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் என்பது மிகத் தீவிரமடைந்திருக்கிறது. நகர்ப்புறப் பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகள் தொற்றின் விகிதம் தீவிரமடைந்திருப்பது ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும்.
மேலும் பார்க்க கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய இந்த மொத்த எண்ணிக்கையில் 85 சதவீத தடுப்பூசிகளை 7 வட மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது.
மேலும் பார்க்க தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!கொரோனா காலம்: கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு சித்த மருத்துவர் சிவராமன் அளிக்கும் 10 விளக்கங்கள்
இச்சுழலில் கருத்தரித்த மகளிர் இடையே பாலூட்டும் மகளிரிடையே பல கேள்விகள். தாய்ப்பால் கொடுக்கலாமா? எனக்கு வந்திருக்கும் கோவிட் என் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைத் தாக்குமா? நானெடுக்கும் மருந்துகள் என் சிசுவின் எதிர்கால வாழ்வை ஏதெங்கிலும் பாதிக்குமா? இந்த சமயத்தில் கருத்தரிக்கலாமா வேண்டாமா? என பல கேள்விகள்.
மேலும் பார்க்க கொரோனா காலம்: கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு சித்த மருத்துவர் சிவராமன் அளிக்கும் 10 விளக்கங்கள்