அமெரிக்கா சீனா தமிழீழ இனப்படுகொலை

தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!

தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.

மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
கி.ராஜநாராயணன்

தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்

இன்றைய நாள் இப்படி விடிந்திருக்க தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் இழப்பாக தமிழின் இணையற்ற கதைசொல்லி, கரிசல்காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ என்று சுருக்கமாக எல்லோராலும் விளிக்கப்படும் கி.ராஜநாராயணன் (பிறப்பு: 1922) மறைந்திருக்கிறார்.

மேலும் பார்க்க தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்