நமீபியா இனப்படுகொலை

நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா

ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.

மேலும் பார்க்க நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா
கிராம்பு குடிநீர்

சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்

90, 80 என்று ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கு ’கிராம்பு குடிநீர்’ எனும் மருந்தினை அளித்து ஆக்சிஜன் அளவு 95-னை தாண்டச் செய்திருக்கிறார்கள். ஆக்சிஜன் கிடைக்க முடியாத பலருக்கு இம்மருந்து பெரிதும் உதவுவதாக தகவல் அறிந்து, Madras Review சார்பில் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.

மேலும் பார்க்க சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்
இரா.ஜவஹர்

மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!

ஜவஹர் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் துவக்க நாட்களில் தொழிற்சங்கங்களில் பங்காற்றி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை, மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இரா.ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனா தொற்றால் காலமானார்.

மேலும் பார்க்க மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!