சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்Day: May 21, 2021
‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021
கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கூறப்படும் ‘வெள்ளை பூஞ்சை’ (White Fungus) நோய்தான் அது. தற்போது வரை பீகார் மாநிலத்தில் நான்கு நோயாளிகளுக்கு அதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021