கேரளாவின் கம்யூனிஸ்ட்களின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்ற மூத்த கம்யூனிஸ்ட் கெளரியம்மா என்றழைக்கப்படும் கெளரி இயற்கை எய்தினார். காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஏப்-22ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேலும் பார்க்க இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் கெளரியம்மா உயிரிழந்தார்Month: May 2021
2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமி
கடந்த மார்ச் 2020 முதல் இன்றுவரை மோடியின் செயல்பாடுகள் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிரியோரின் விலையைக் கொடுத்து கார்ப்பரேட் இந்து தேசியத்தை நிறுவ விரும்பும் மோடியின் இரக்கமற்ற அதிகாரப் பசியையே காட்டுகிறது.
மேலும் பார்க்க 2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமிஎன்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்? பெருந்தொற்று காலத்தில் தீவிரமாகும் மோதல்கள்
ஜெருசலேம் நகரில் வழிபாட்டாளர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால்
35-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது ஜெருசலேமில்?
மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணி
சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலை நாட்டி, அதனைப் பாதுகாக்க முன் வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.
மேலும் பார்க்க மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணிகொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் அரிய வகை கரும் பூஞ்சை தொற்று அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இத்தொற்றானது பலருக்கு தீவிர உடல் நலக்கோளாறை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு ஆகியவையும் நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்றுயார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்
தங்களுக்கு உரிய காப்புரிமை தொகை செலுத்தாமல் தடுப்பூசி உற்பத்தியில் எந்த நிறுவனங்களும் ஈடுபடக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. இன்றைய எதார்த்த நிலையில் பார்த்தால், ”யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மருத்து நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது”.
மேலும் பார்க்க யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?
பல் மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் 11,000 படுக்கைகள் சிகிச்சை கிடைக்கும்.
மேலும் பார்க்க தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்
கபசுரக் குடிநீரை அரசு பரிந்துரை செய்யும் போதிலும், சித்த மருத்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வருகிற பொழுதும், சித்த மருத்துவத்தை ஆதரிப்பவர்களை நோக்கி ’பிற்போக்குவாதிகள்’, ’அறிவுக்கு உதவாதவர்கள்’ என்ற வாதம் தொடர்ச்சியாக அறிவியலின் பெயர் கொண்டு பலரால் முன்வைக்கப்படுகிறது. பாரம்பரிய மாற்று மருத்துவ சிந்தனை முறையினை ஆய்வுக்குட்படுத்தாமலே புறக்கணிக்கும் அடிப்படைவாதத்தை முன்வைக்கின்ற இந்த வாதத்திற்கு நேர் எதிராகவே எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக பகுத்தறிவுப் பார்வையில் அணுகுகிற திராவிட இயக்கத்தினர் செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.
மேலும் பார்க்க திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்அரவைக்கு அனுப்பாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகும் நெல்லை காத்திடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை
கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பாமல் வெயில் மழையில் வீணாகும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பார்க்க அரவைக்கு அனுப்பாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகும் நெல்லை காத்திடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கைமுதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்
முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்
மேலும் பார்க்க முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்