ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.
மேலும் பார்க்க நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியாMonth: May 2021
சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்
90, 80 என்று ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கு ’கிராம்பு குடிநீர்’ எனும் மருந்தினை அளித்து ஆக்சிஜன் அளவு 95-னை தாண்டச் செய்திருக்கிறார்கள். ஆக்சிஜன் கிடைக்க முடியாத பலருக்கு இம்மருந்து பெரிதும் உதவுவதாக தகவல் அறிந்து, Madras Review சார்பில் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.
மேலும் பார்க்க சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!
ஜவஹர் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் துவக்க நாட்களில் தொழிற்சங்கங்களில் பங்காற்றி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை, மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இரா.ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனா தொற்றால் காலமானார்.
மேலும் பார்க்க மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!நவீன மருத்துவத்திற்கு எதிராக பொய்யை பரப்பும் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக்கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களைப் பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும். மேலும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க நவீன மருத்துவத்திற்கு எதிராக பொய்யை பரப்பும் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைஅரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்கு
ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்குசீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!
இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும். மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் பார்க்க சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!தென்னாட்டுப் போர்க்களங்களை எழுதிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தென்னாட்டுப் போர்க்களங்களை எழுதிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!
மாநிலங்களுக்கான நிதிச் சுதந்திரம் பரவலான கவனத்தைப் பெறுகின்ற நிலையில் பழனிவேல் தியாகராஜனின் துறைசார் அறிவும், அவர் பங்குபெற்றுள்ள கட்சியினுடைய ‘மாநில சுயாட்சிக்கான’ வரலாற்று பங்களிப்பின் பின்புலமும் ஒன்றிய அரசிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
மேலும் பார்க்க ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?
புதிதாக உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று அழைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்
சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்