ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.
மேலும் பார்க்க பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்Day: May 5, 2021
வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன
சுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன.
மேலும் பார்க்க வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனநாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்
தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறாமல் இருப்பது உங்கள் கையில். தமிழத்தில் ஒரு லட்சம் MBBS டாக்டர்கள் நீங்கள் சொல்வதை செய்ய இருக்கிறோம். பல லட்சம் நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆணையிடுங்கள். இன்னும் ஒரு உயிர் போகாமல் இருக்க எங்கள் உயிரையும் தருவோம், உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம்.
மேலும் பார்க்க நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்
ஏப்ரல் 26 தொடங்கி மே 1-ம் தேதிக்கு இடைப்பட்ட 6 நாட்களில் கோவை மாவட்டத்தில் 13 பேர் இறந்திருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி கோவையின் மயானங்களில் எரிக்கப்பட்ட/தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 210 என்ற தகவல் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்