இப்போது அது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுமார் 17,324 மைல் வேகத்தில் பூமியை சுற்றி வருவதால் அது எங்கு தரையிறங்கும் என்று தெளிவாக அறிய முடியவில்லை. அது வளிமண்டலத்தின் வழியாக உயர்ந்தும், தாழ்ந்தும் மெதுவாக அதன் உயரத்தைக் குறைத்து வருகிறது.
மேலும் பார்க்க பூமியில் மோதப்போகும் சீன ராக்கெட். ஆபத்துகள் ஏற்படுமா?Day: May 6, 2021
செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதன்கிழமை அன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதேசமயத்தில் சேலத்தில் மருத்துவப் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பார்க்க செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?
மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 14 பேருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?