தமிழீழ இனப்படுகொலை

தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாக

2009-ம் ஆண்டின் மே 17,18,19 ஆகிய நாட்கள் மிகக் கொடூரமானவை, மறக்க முடியாதவை. ஈழத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலையை 1956-ம் ஆண்டு துவக்கிய சிங்கள அரசு இன்றுவரை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. நேரடிப் படுகொலைகள், மொழி அழிப்பு, கலாச்சார அழிப்பு, நிலப் பறிப்பு, சிங்களக் குடியேற்றம், வாழ்வாதார அழிப்பு, மதத் திணிப்பு என பல்வேறு வடிவங்களில் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. இறுதிப் போரின்போது மட்டும் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்டார்கள் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் மக்கள் தொகை ஆவணங்களின் வழியே அம்பலப்படுத்தினார். இன்றுவரை எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்படவே இல்லை.

விடுதலைப் புலிகளின் தமிழீழ ஆட்சிப் பரப்பில் செயல்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற நேரடிப் படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தின் அடிப்படையில் தமிழீழ இனப்படுகொலைகளின் நேரடிப் படுகொலை நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர ஆவணப்படுத்தப்படாத, கணக்கில் வராத படுகொலைகளும், இடப்பெயர்வுகளும் ஏராளம் இருக்கின்றன.

இனப்படுகொலை 1956 – 2009

எண்படுகொலை பெயர்நாள்எண்ணிக்கை
1இக்கினியாகலை படுகொலை05.05.1956150
21956 இனப்படுகொலை01.05.1958300க்கு மேல்
3தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை10.01.19749
41977 இனப்படுகொலை19771500 க்கு மேல்
5பெரியபுல்லுமலை இனப்படுகொலை20.05.198025
61981 இனப்படுகொலை1981எண்ணிக்கை தெரியவில்லை
7யாழ்நூலக எரிப்பு01.06.1981
81983 இனப்படுகொலை23.07.19833000 க்கு மேல் 
9வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை25.07.198335
10திருநெல்வேலி படுகொலை24,25.07.198351
11சம்பல்தோட்டம் படுகொலை198455
12சுன்னாகம் காவல்நிலைய படுகொலை08.01.198419
13சுன்னாகம் சந்தை படுகொலை28.03.19849
14மதவாச்சி-ரம்பாவா படுகொலை09.198415
15திக்கம் படுகொலை16.09.198416
16ஒதியமலை படுகொலை01.12.198432
17குமுழமுனை படுகொலை02.12.19846
18செட்டிகுளம் படுகொலை02.12.198452
19மன்னார் படுகொலை04.12.1984200 க்கு மேல்
20கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை15.12.1984131
21முள்ளிய வளை படுகொலை16.01.198517
22வட்டக்கண்டல் படுகொலை30.01.198552
23புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை21.04.198530
24வல்வை 85 படுகொலை10.05.198570
25திருகோணமலை படுகொலை 198503.05.1985
23.05.1985
24.05.1985
27.05.1985
03.06.1985
50
8
9
7
13
26குமுதினி படகு படுகொலை15.05.198536
27கிளிவெட்டி படுகொலை 198501.01.1985
02.06.1985
03.06.1985
14.06.1985
10
13
53
150
28திரியாய் படுகொலை08.08.1985
14.08.1985
10
6
29சாம்பல்தீவு படுகொலை04.08.1985 – 09.08.1985383
30வயலூர் படுகொலை24.08.198550
31நிலாவெளி படுகொலை16.09.198530 க்கு மேல்
32பிரமந்தனாறு படுகொலை02.10.198511
33கந்தளாய் படுகொலை09.11.19856
34முதூர் கடற்கரைசேனை படுகொலை8.11.1985 – 10.11.198530
35வங்காலை தேவாலய படுகொலை06.01.19869
36கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை25.01.198612
37உடும்பன்குளம் படுகொலை19.02.1986130
38ஈட்டி முரிஞ்சான் படுகொலை19.03.1986 – 20.03.198620
39பெரிய புல்லுமலை படுகொலை08.05.1986
10.11.1986
18
24
40அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல்04.06.19865
41கந்தளாய் படுகொலை04,05,06.198650 க்கு மேல்
42மண்டைதீவு கடல் படுகொலை10.06.198633
43செருவில் படுகொலை12.06.198621
44தம்பலகாமம் படுகொலை12.11.1985
26.11.1985
25.05.1986
30.05.1986
20.06.1986
9
8
6
4
34
45பரந்தன் விவசாயிகள் படுகொலை28.06.19867
46பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை15.07.198648
47தண்டுவான் பேருந்து படுகொலை17.07.198617
48முதூர் மணல்சேனை படுகொலை18.07.198614
49அடம்பன் படுகொலை12.10.198620
50பெரிய பண்டி விரிச்சான் படுகொலை15.10.19862
51கொக்ககட்டிச்சோலை படுகொலை28.01.1987133
52பட்டித்திடல் படுகொலை26.04.198717
53தோணிதட்டமடுபடுகொலை27.05.198713
54ஆலவாய் கோவில் படுகொலை29.05.198740
55மூளாய் மருத்துவமனை படுகொலை05.11.19875
56கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை23,24.05.1990226
57சம்மாந்துறை படுகொலை10.06.199037
58வீரமுனை படுகொலை20.06.1990-15.08.1990233
59சித்தாண்டி படுகொலை20,27.07.1990137
60பரந்தன் சந்தை படுகொலை24.07.199015
61பொத்துவில் படுகொலை30.07.1990125
62திராய்கேணி படுகொலை06.08.199090 க்கு மேல்
63கல்முனை படுகொலை11.08.199062
64துறைநீலாவணை படுகொலை12.06.199060
65ஏராவூர் மருத்துவமனை படுகொலை12.08.199010
66கோரவெளி படுகொலை14.08.199015
67சேனகன் படுகொலை26.08.19904
68நெல்லியடி சந்தை படுகொலை29.08.199016
69சத்துருக்கொண்டான் படுகொலை09.09.1990205
70நட்பிட்டிமுனை படுகொலை10.09.199023
71வந்தாறு மூலை படுகொலை05&23.09.1990174
72ஒட்டுசுட்டாள் படுகொலை27.11.199012
73புல்லுமலை படுகொலை1984
1985
1986
1987
9
20
110
14
74புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை30.01.199128
75உருத்ர புரம் படுகொலை04.02.19919
76வங்காலை படுகொலை17.02.19915
77வட்டாக்கச்சி படுகொலை28.02.19919
78வந்தாறு மூலை படுகொலை09.06.199110
79கொக்கக்கட்டிச் சோலை படுகொலை12.06.1991220 க்கு மேல்
80கிண்ணியடிபடுகொலை12.07.199113
81கரபோழை, முத்துக்கல் படுகொலை199197
82வற்றாப் பளை படுகொலை18.05.199214
83தெள்ளிப்பளை கோவில் படுகொலை30.05.199210
84மைலந்தனை படுகொலை09.08.199250
85கிளாலி படுகொலை02.01.1993
29.07.01993
35
17
86மாத்தளன் படுகொலை18.09.199320
87சாவகக்கேசரி, சங்கத்தானை படுகொலை28.09.199330
88கொக்குவில் கோவில் படுகொலை29.09.19933
89குருநகர் தேவாலைய படுகொலை13.11.199313
90சுண்டிக்குளம் படுகொலை18.02.199410
91நவாலி தேவாலைய படுகொலை09.07.1995150
92நாகர்கோவில் படுகொலை22.09.199540
93செம்மணி புதைகுழிகள்1996400
94கிளிநொச்சி நகர படுகொலை1996-1998184
95குமாரபுரம் படுகொலை 11.2.199626
96நாச்சிக்குடா படுகொலை16.03.199119
97தம்பிராய் சந்தை படுகொலை17.05.19967
98மல்லாவி படுகொலை24.07.19969
99வவுனிக்குளம் படுகொலை26.09.19964
100கோணாவில் படுகொலை27.09.19965
101முள்ளி வாய்க்கால் படுகொலை13.05.19979
102மாங்குளம் படுகொலை08.06.19977
103அக்கராயன் மருத்துவமனை படுகொலை15.07.1997
15.08.1997
3
15
104தம்பல காமம் படுகொலை01.02.19988
105பழையவட்டக்கச்சி படுகொலை26.03.19986
106சுதந்திரபுரம் படுகொலை10.06.199833
107விசுவமடு படுகொலை25.11.19986
108சுண்டிக்குளம் படுகொலை02.12.19987
109மந்துவில் படுகொலை15.09.199929
110பாலிநகர் படுகொலை03.09.199925
111பாலிநகர் படுகொலை03.11.19996
112மடு தேவாலய படுகொலை20.11.199944
113பிந்துநுவேவ படுகொலை25.10.200028
114மிருசுவில் படுகொலை19.12.20009
115பேசாலை வீட்டு திட்ட படுகொலை23.12.20054
116திருகோணமலை மாணவர் படுகொலை02.01.20065
117மானிப்பாய் குடும்ப படுகொலை24.01.20063
118திருகோணமலை படுகொலை12.04.200615
119கொம்புவைத்தகுளம் படுகொலை13.04.20063
120புத்தூர் படுகொலை18.04.20065
121மூதூர் குண்டுவெடிப்பு25.04.200612
122உதயன் பத்திரிகை தாக்குதல்02.06.20062
123நெல்லியடி படுகொலை04.05.20067
124மதுவில் கோவில் படுகொலை06.05.20068
125அல்லைபிட்டி படுகொலை13.05.200613
126வடமுனைக் கண்ணிவெடி படுகொலை07.06.200610
127வங்காலை குடும்பம் படுகொலை08.06.20064
128கைதடி மனித புதைகுழிஜூன் 20064
129பேசாலை தேவாலய படுகொலை17.06.20064
130மயிலம்பாவெளி படுகொலை27.06.20063
131முசலி படுகொலை28.06.20063
132அக்சம்பெயிம் தன்னார்வ தொண்டு நிறுவன படுகொலை05.08.200617
133நெடுங்கேணி ஆம்புலன்ஸ் தாக்குதல்08.08.20065
134அல்லைபிட்டி ஏவுகணை தாக்குதல்13.08.200612
135செஞ்சோலை குண்டுவீச்சு14.08.200654
136பொத்துவில் படுகொலை17.09.200610
137புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு16.10.20064
138கிளிநொச்சி மருத்துவமனை குண்டுவீச்சு02.11.20065
139வவுனியா விவசாய கல்லூரி மாணவர் படுகொலை18.11.064
140கிழக்கு பகுதி படுகொலை08,12.2006184
141படகுத்துறை படுகொலை02.01.200715
142மண்ணார் கல்வியாளர்கள் படுகொலை27.02.20072
143படுவான்கரை படுகொலை8,9.03.20075
144சித்தாண்டி படுகொலை29.03.20076
145செங்கலடி படுகொலை14.04.20075
146சிலாவத்துறை கிளைமோர் தாக்குதல்02.09.20075
147பெரியமடு ஏவுகணை தாக்குதல்25.10.200715
148ரெட்டை செம்மணிகுலம் படுகொலை11.11.20073
149தர்மபுரம் குண்டுவீச்சு25.11.20075
150ஐயன்கன்குளம் கிளைமோர் தாக்குதல்27.11.20079
151புலிகளின் குரல் வானொலி நிலைய தாக்குதல்27.11.200710
152தட்சனமடு கிளைமோர் தாக்குதல்29.01.200820
153கிராஞ்சி குண்டுவீச்சு22.02.20089
154முறிகண்டி கிளைமோர் தாக்குதல்23.05.200816
155புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு15.06.20084
156மட்டக்களப்பு படுகொலை11.07.20084
157வட்டமடு படுகொலை16.10.20084
158கல்முனை படுகொலை02.11.20085
159மட்டக்களப்பு படுகொலை26.11.200880 க்கும் மேல்
160வன்னி படுகொலை31.12.20085
161முரசுமோட்டை படுகொலை01.01.20095
162முரசுமோட்டை படுகொலை01.01.200910
163முல்லைத்தீவு படுகொலை02.01.20094
164தர்மபுரம் சந்தி படுகொலை08.01.20097
165புதுக்குடியிருப்பு தாக்குதல்11.01.20094
166புதுக்குடியிருப்பு தாக்குதல்16.01.20095
167புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல்18.01.20094
168முல்லைத்தீவு தாக்குதல்18.01.200918
169வன்னி படுகொலை20.01.200915
170முல்லைத்தீவு படுகொலை22.01.20095
23.01.20095
171உடையார்கட்டு படுகொலை24.01.200912
172சுதந்திரபுரம் படுகொலை25.01.200921
173வன்னி படுகொலை28.01.2009100 க்கும் மேல்
174உடையார்கட்டு படுகொலை28.01.200969
175வன்னி படுகொலை29.01.200944
176மூங்கிலாறு மற்றும் சுதந்திரபுரம் படுகொலை31.01.200939
177மூங்கிலாறு படுகொலை1.02.200913 க்கும் மேல்
178உடையார்கட்டு படுகொலை02.02.20099
04.02.200950 க்கும் மேல்
179சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமெடு படுகொலை05.02.20095
180புதுக்குடியிருப்பு படுகொலை05.02.2009100 க்கும் மேல்
181புதுக்குடியிருப்பு படுகொலை07.02.200961
182மாத்தளன் படுகொலை10.02.200936 க்கும் மேல்
183புதுமாத்தான் படுகொலை11.02.200916
184தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை14.02.2009
16.02.2009
75 க்கும் மேல்
260
185மாத்தளன் படுகொலை18.02.2009108
186ஆனந்தபுரம் படுகொலை18.02.200950க்கும் மேல்
187இராணைப்பாலை படுகொலை19.02.200930குடும்பங்கள்
188வன்னி பகுதிகளில் படுகொலை21.02.200913
22.02.200939
189புதுமாத்தான் படுகொலை24.02.20096
190முல்லைத்தீவு படுகொலை28.02.200940
01.03.200937
191முள்ளிவாய்க்கால் படுகொலை02.03.200945
192மாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை03.03.200913
193முல்லைத்தீவு படுகொலை04.03.200973
194பொக்கனை படுகொலை04.03.200925
195மாத்தளன் படுகொலை04.03.200923
196இரட்டை வாய்க்கால் படுகொலை04.03.200910
197இராணைப்பாலை படுகொலை04.03.200923
198ஆனந்தபுரம் படுகொலை05.03.200969
199முள்ளிவாய்க்கால் படுகொலை06.03.200986
200மாத்தளன் படுகொலை07.03.200953
201முல்லைத்தீவு படுகொலை08.03.200971
202அம்பைவன் பொக்கனை படுகொலை09.03.200974
203வன்னி பகுதிகளில் படுகொலை10.03.2009129
204முள்ளிவாய்க்கால் படுகொலை11.03.200962
205முல்லைத்தீவு படுகொலை14.03.200969
206வன்னி பகுதிகளில் தாக்குதல்15.03.2009
16.03.2009
17.03.2009
58
29
32
207பச்சைப்புல் மேட்டை, வலைஞர் மடம் படுகொலை17.03.200952
208பொக்கனை, மாத்தளன் படுகொலை19.03.200939
209முல்லைத்தீவு படுகொலை20.03.200945
210மாத்தளன் படுகொலை20.09.200915
211வன்னி பகுதிகளில் தாக்குதல்21.09.200942
212புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை22.09.200932
213புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை23.09.200996
214வலைஞர்மடம் படுகொலை24.09.200962
215பொக்கனை படுகொலை25.09.200949
216மாத்தளன் படுகொலை26.09.200917
217மாத்தளன் படுகொலை25.03.200965
218புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை26.03.20095
219பொக்கனை, மாத்தளன் படுகொலை27,28.03.2009179
220மாத்தளன் படுகொலை29.03.200917
221பொக்கனை படுகொலை29.03.200918
222வலைஞர்மடம் படுகொலை29.03.2009
30.03.2009
15
88
223அம்பலவன் பொக்கனை மற்றும் வலைஞர்மடம் படுகொலை31.03.200945
224பொக்கனை படுகொலை29.03.200918
225புதுமாத்தளன்1.04.200933
226புதுமாத்தளன்02.04.200931
227புதுமாத்தளன்03.04.200925
228புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை04.04.200971
229பொக்கனை படுகொலை08.04.2009129
230வன்னி பகுதிகளில் தாக்குதல்09.04.2009
10.04.2009
52
12
231புல்மோட்டை படுகொலை11.04.200917
232வன்னி பகுதி தாக்குதல்12.04.2009
13.04.2009
30
23
233முல்லைத்தீவு படுகொலை16.04.200957
234முள்ளிவாய்க்கால் படுகொலை17,18.04.200960
235வலைஞர்மடம் படுகொலை21.04.20097
236வலைஞர்மடம் படுகொலை23.04.200914
237முள்ளிவாய்க்கால் படுகொலை26.04.2009
29.04.2009
02.05.2009
4
9
64
239முள்ளிவாய்க்கால் படுகொலை09.05.20091200
240முள்ளிவாய்க்கால் படுகொலை10,11.05.20093200
241தர்மகுலசிங்கம் படுகொலை12.05.200947
242இறுதிப்போர் படுகொலைகள் மே 2009 முதல் இன்றுவரைகணக்கில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *