ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியாவின் சில்லரை வணிகம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இப்பொழுது மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?Year: 2020
கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!
கொரோனா ஊரடங்கு பற்றியும், அதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், எந்தெந்த பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!உலக செவிலியர் நாளுக்கு வாழ்த்து சொன்னால் போதாது..!
பேரரசுகள் காலம் முதல் இன்று வரை செவிலியர்களின் வாழ்வும் போராட்டமும். உலக செவிலியர் நாள் சிறப்பு செய்தி
மேலும் பார்க்க உலக செவிலியர் நாளுக்கு வாழ்த்து சொன்னால் போதாது..!கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்
நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் அரசு உடனடிக் கவனமெடுத்து களைய வேண்டிய அவசியத்தையே சமீப கால மிருகத்தனமான நிகழ்வுகள் காட்டுகின்றன. அதையே அரசியல் கட்சியினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பும் குரல்களும் முன்னிறுத்துகிறது.
மேலும் பார்க்க ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி
ஈழத்தைச் சேர்ந்த தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரும், பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் பதிவு
மேலும் பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பிஇரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!
இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களின் அரிய முக்கியப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.
மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?
கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?
ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே.
மேலும் பார்க்க நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்
அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த இந்த புகைப்படங்களை எடுத்ததற்காகத்தான் இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்