2017-ல் உத்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிகழ்ந்த போது, இவர் சில குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இவரது வாழ்க்கையையே மாற்றியது.
மேலும் பார்க்க மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்Tag: காவி அரசியல்
கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?
ராமநாதபுரத்தில் மதரீதியான பதற்றம் உருவாக இருந்த சூழலை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் பார்க்க கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்
2019-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் மக்கள் தொகையில் 13% க்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்கள், வெறும் 5%, அதாவது 42 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். வெறும் 5% இசுலாமியர்கள் தேர்வானதைக் கூட ஜிகாத் என்று சித்தரிக்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ். ஊடகம்.
மேலும் பார்க்க யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
தனக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உரிமையை திரும்பப் பெரும் போராட்டத்தில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இன்று ஒற்றை இலக்கை நோக்கி நகர்கின்றனர். இதே சூழ்நிலையில் சாமானிய மக்கள் உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைகளையும் இழந்து நிற்கிறார்கள். காஷ்மீரிகளை விடாது துரத்தும் அச்சம், விரக்தி, சோர்வு போன்றவை எப்போது முடிவுக்கு வரும்?
மேலும் பார்க்க பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலைபகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு ஓராண்டு காலமாக காஷ்மீரின் பெரும்பகுதிகள் ஊரடங்கில் இருக்கிறது. அதில் ஊடகங்கள், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை இந்த பகுதி விவரிக்கிறது.
மேலும் பார்க்க பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலைஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!
தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் வெளியான கல்லூரிகள் குறித்த இந்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் பெரும்பான்மையானவற்றில் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.
மேலும் பார்க்க ஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.
மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்
இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை – முற்றிலும் அழிக்கப்பட்டது
கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பகுதிகள் 11-ம் வகுப்பின் அரசியல் அறிவியல் (Political Science) பாடத்திட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பின் பாடத் திட்டத்திலிருந்து ஜனநாயகம் குறித்த பகுதிகளும் நீக்கப்பட்டன.
மேலும் பார்க்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை – முற்றிலும் அழிக்கப்பட்டது