பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லைTag: சாதி
ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை
குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலைபட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை
கேரள – தமிழக எல்லை மாவட்டமான இடுக்கியில் வட்டவடா என்ற கிராமத்தில் தற்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் முடிவெட்டிக் கொள்ளும் பொது சலூன் கடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமைஅரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்கள் ஒரு சவரக்காரரின் கவிதை மயிருகள் புத்தகம் குறித்த அறிமுகம். சாதியம் குறித்தும், தன் வாழ்வில் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை
கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமாக பார்க்கப்படுவது எப்படி? அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரின் மத்தியில் சாதி எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வைதலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்காமல் அவமானப்படுத்திய நிகழ்வு விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!
சுதந்திர இந்தியாவில் இன்னும் இந்த நாட்டின் ஒரு தரப்பு குடிமக்கள் சாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதும், சாதி சான்றிதழைப் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை இருப்பதும் நாட்டு மக்களாகிய நாம் அவமானமாக உணர வேண்டிய நிகழ்வாகும்.
மேலும் பார்க்க விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு
சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் பார்க்க சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்குஅவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!
சாதிக்கு ஏற்றார் போல்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது?
மேலும் பார்க்க அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!