கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?Tag: கொரோனா
புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்
கடந்த வாரம் முதல் மேற்குலக நாடுகள் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவலை எண்ணி நிலைகுலைந்து போயிருக்கின்றன. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் அனைவரிடமும் சொல்லொண்ணா அச்சத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இங்கு அதைப் பற்றிய சிறிய விளக்கத்தை பார்ப்போம்.
மேலும் பார்க்க புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி வரை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு
இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வுதலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!
கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம் (Pradhan Mantri Garib Kalyaan Yojana) மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (National Campign on Dalit Human Rights NCDHR)) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமாண செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!
பத்தில் 9 இந்தியர்கள் தங்கள் வட்டத்தில் ஒருவராவது கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அறிந்துள்ளனர். அதேவேளையில் 60 சதவீதம் பேர் 5 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை தெரிந்துள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?
வைரஸைப் பற்றிய நமது பரந்த அறியாமை, அதன் பரவல் முறைகள் மற்றும், நிச்சயமாக, எதிர்வரும் மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்பதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையின் வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் அனுபவப் பதிவு.
மேலும் பார்க்க போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னனியில் இருக்கிறது.…
மேலும் பார்க்க பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்