இந்தியாவில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், இந்த இரண்டாம் அலை தொற்று எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க கொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசுTag: கொரோனா
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே ஒரு நாளில் இவ்வாறு பதிவாகவில்லை. கடந்த திங்களன்று மட்டும் 1,25,89,067 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்
கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்
புதிய ஆய்வில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்து இறந்த முக்கால் பங்கு நோயாளிகளின் இதயத்தில் கொரோனா வைரஸ் எனப்படும் SARS-CoV-2 என்ற நுண்கிருமி மறைந்திருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர்.
மேலும் பார்க்க இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசுமருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு
மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பார்க்க மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசுஉலகெங்கும் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வுகள்- வகைகள், அபாயங்கள்
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸின் வகைகளானது மிகவும் அதிவிரைவாக பரவக்கூடியவையாக இருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த முக்கிய வைரஸ் வகைகளை பார்க்கலாம்.
மேலும் பார்க்க உலகெங்கும் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வுகள்- வகைகள், அபாயங்கள்கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!
உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?
சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடியாத நிலையில், 2 கட்ட சோதனைகளிலேயே தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவரச அவசரமாக கொண்டுவர முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டதாக சொல்லும் அந்நிறுவனம் அச்சோதனையின் முடிவுகளை இன்னும் வெளியிடவே இல்லை.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!
இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!