அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? இதனால் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த விளக்கப் பதிவு.
மேலும் பார்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?Tag: இடஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8653 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புதலுக்கான முதல்நிலைத் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) கட் ஆஃப் மதிப்பெண், ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பட்டியல் பிரிவினரை விட இந்த ஆண்டும் குறைவாக வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் இருக்கும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1996-ம் ஆண்டிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்தப்படாமல் இருப்பதாக அதனைக் கேள்வி எழுப்பி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க 24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!
இந்தியா முழுவதும் இருக்கும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் OBC இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக வெறும் ஒன்பது பேர் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BNU) மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் OBC இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பேராசிரியர் கூட ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க 40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு
1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்புசிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!
முதன்மைத் தேர்வில் OBC பிரிவினருக்கு 718 மதிப்பெண்களும், SC பிரிவினருக்கு 706 மதிப்பெண்களும் மற்றும் ST பிரிவினருக்கு 699 மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, முன்னேறிய சமூகத்தைச் சார்ந்த EWS பிரிவினருக்கு 696 என்று OBC, SC, ST மாணவர்களை விட குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்
ஒன்றிய அரசு தொகுப்பிலுள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்