தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தொழிலாளர் தோழன் தமிழ்த் தென்றல் திரு.வி.க பிறந்த நாள் இன்றுCategory: அரசியல்
பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு ஓராண்டு காலமாக காஷ்மீரின் பெரும்பகுதிகள் ஊரடங்கில் இருக்கிறது. அதில் ஊடகங்கள், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை இந்த பகுதி விவரிக்கிறது.
மேலும் பார்க்க பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலைஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!
தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் வெளியான கல்லூரிகள் குறித்த இந்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் பெரும்பான்மையானவற்றில் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.
மேலும் பார்க்க ஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1
2019 ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு 6605 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 144 சிறுவர்களும் உள்ளடக்கம். மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பார்க்க பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 12019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பொறியாளரிடம் Quint செய்தியாளர், ”தற்போது உங்களால் ஒரு EVM இயந்திரத்தையும், VVPAT இயந்திரத்தையும் உருவாக்க முடியுமா” என்று கேட்டதற்கு, கண்டிப்பாக அது ஒரு பெரிய விடயமே இல்லை” என்று நமக்கு அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளார்.
மேலும் பார்க்க 2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு
1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்புஇந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர்; கொதித்தெழுந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள்
“இந்தி தெரியாத நபர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறவும்” என்று மத்திய அமைச்சக செயலாளர் ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர்; கொதித்தெழுந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள்போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம்
பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம்இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?
இந்தியாவில் இளையோரின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் பாதிப்பிலிருந்து மீள்வதாலும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 53% சதவீதம் இருக்கின்றனர்.
மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்
”நான் மன்னிப்பு கேட்கவில்லை, என் மீது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் நான் முறையிடவில்லை. இந்த நீதீமன்றம் என் மீதான குற்றமாக முடிவு செய்ததற்கு சட்டப்படி எந்த தண்டனை வழங்குகிறதோ, அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள நான் தயாராக வந்திருக்கிறேன்.” என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்