”இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள். விமர்சனங்கள் வைப்பவர்களை குற்றவாளிகளாக நடத்தாதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துரிமையை பாதுகாப்பதற்குத்தான் இருக்கிறோம். சாதரண மக்கள் அரசால் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசனத்தின் மூலமாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்Category: அரசியல்
400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு
இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடுஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு
தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சி ஏன் நடைபெறுகிறது என்பது குறித்தும், பிரித்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் அறிக்கையினை வெளியிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்புபாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்
பேஸ்புக் நிறுவனத்திற்கான இந்தியா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான கொள்கை இயக்குனரான அங்கி தாஸ் கடந்த செவ்வாய்கிழமை தன் பதவிகளில் இருந்து விலகியுள்ளார். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனத்தினை செயல்பட வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்நிகழ்தரவுகள்: பீகார் முதல்கட்ட தேர்தல்; இன்று நடந்தவை
முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது. இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதி முடிவுகள் நவம்பர் 10 அன்று அற்விக்கப்பட உள்ளது.
மேலும் பார்க்க நிகழ்தரவுகள்: பீகார் முதல்கட்ட தேர்தல்; இன்று நடந்தவைபெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்
தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவர் அமைப்பின் தலைவரான சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்
கைது செய்யப்பட்ட குஷ்பூ உள்ளிட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் சதன் ரெசிடன்சி எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து நெட்டிசன்கள் கடுப்பாகி இதுக்கு பேர்தான் அரெஸ்டா என்று கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி
1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை.
மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசிஇப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்
ISMW எனும் இந்த சட்டத்தின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிற ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ அதனை அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.
மேலும் பார்க்க இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்
அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்