அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்Category: அரசியல்
ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்
இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC)- க்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் அனில் சௌமித்ரா பேராசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வை
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்கள் சார்ந்து ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் எந்த போராட்டத்திலும் பங்கேற்காத பாஜக, இந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளது என்பதையும், பாஜகவின் அந்த போராட்டங்களின் காரணமாக அதே காலகட்டங்களில் நடந்து கொண்டிருந்த எந்தெந்த போராட்டங்கள் விவாதமற்றுப் போயின என்பதையும் பார்க்கலாம்.
மேலும் பார்க்க மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வைகாதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக
யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜகஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது.
மேலும் பார்க்க இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசுஅர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?
பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?
மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!
சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரமரணம் அடைந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!
தமிழ்நாடு உருவான நாள் சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!வெள்ளையர்களுக்கு அச்சத்தைக் காட்டிய வன்னி நிலத்து மாவீரன் பண்டாரவன்னியன்
பண்டாரவன்னியன் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க வெள்ளையர்களுக்கு அச்சத்தைக் காட்டிய வன்னி நிலத்து மாவீரன் பண்டாரவன்னியன்