அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்!
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்Category: அரசியல்
பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
மேலும் பார்க்க பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்.
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!
எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்
பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அடுத்த ஆவணத்தினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்
பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!
மணிப்பூர் மாணவர் சங்கத்தின் இரண்டு தலைவர்களை வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதாகக் கூறி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் பார்க்க சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை சூறையாடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்