ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுத்திட வேண்டும். அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும்.
மேலும் பார்க்க ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானதுCategory: அரசியல்
தேர்தல் களம் 2021: தமிழக கட்சிகளின் தேர்தல் கணக்குகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த தொடர் பார்வைகளையும், அப்டேட்களையும் வழங்குவதற்கு Madras Review-ன் தேர்தல் களம் 2021 தொடர் துவங்குகிறது.
மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: தமிழக கட்சிகளின் தேர்தல் கணக்குகள் என்னென்ன?விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?
டெல்லி காவல்துறை பதிந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கிரேட்டா பகிர்ந்த அந்த டூல்கிட் “இந்தியாவிற்கும், இந்திய கம்பெனிகளுக்கும் எதிரான போருக்கான அழைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?
கழுத்தை தலையோடு ஒட்டிவிட்டால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்பது தெரியவா போகிறது என்கிற வடிவேலுவின் கதையைப் போல இருக்கிறது இன்று தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அன்றைய பொய் Archive.
மேலும் பார்க்க ’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது.
மேலும் பார்க்க ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்
சில தினங்களுக்கு முன் மதுரையில் ஆட்டோ டிரைவர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனிடம் ஆட்டோவில் வாருங்கள் என்று கேட்டபோது, என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதை முகநூலில் பதிந்திருந்தார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது.
மேலும் பார்க்க மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?
டூல் கிட் (Tool Kit) என்ற சொல் கடந்த மூன்று நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது.
மேலும் பார்க்க டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு
தற்போது கோடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோதுமை, அரிசி போன்ற ரேபி பருவ பயிர்களின் அறுவடைக் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறுவடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், தற்போதைக்கு வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்புவிவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு Fridays For Future India எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?குலக்கல்விக்கு எதிராக கர்ப்பிணியாக சிறை சென்று, மத்திய அமைச்சராகி நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அன்னை சத்தியவாணி முத்து
அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க குலக்கல்விக்கு எதிராக கர்ப்பிணியாக சிறை சென்று, மத்திய அமைச்சராகி நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அன்னை சத்தியவாணி முத்து