கிம் ஜாங் உன் தலைமையில் வடகொரியாவை ஆண்டு கொண்டிருக்கிற தொழிலாளர் கட்சி கடந்த சனிக்கிழமை 75-வது ஆண்டு விழாவினை வடகொரியாவின் பல்வேறு சக்கிவாய்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடியுள்ளது. இதுவரை தான் வெளிகாட்டாமல் வைத்திருந்த New Strategic Weapon என்றழைக்கப்படும் புதிய ஆயுதங்களை அணிவகுப்பாகக் கொண்டுவந்து பொதுமக்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க அமெரிக்காவுக்கு பயம் காட்டிய கிம் ஜாங்! வடகொரியாவில் நடந்த ராணுவ அணிவகுப்புCategory: Hot News
1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை
வையாபுரிப் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க 1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளைமுரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு
முத்தையா முரளிதரன் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையினை மறுத்து தொடர்ச்சியாக பேசி வருவதும், இலங்கையினுடைய சிறந்த தலைவராக ராஜபக்சே இருக்கிறார் என்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் அறிவிப்பிற்கு கீழே ஏராளமான தமிழர்களும், சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பார்க்க முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்புதேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்
கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறித்து ராபி சேது பிள்ளை எழுதிய கட்டுரை. அரசுடமையாக்கப்பட்ட எழுத்து என்பதால் இதனை அப்படியே இங்கு பதிகிறோம். வேதநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பதியப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வு
சென்னையில் குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 10 என்ற எண்ணிக்கையில் இருந்த கட்டுப்படுத்த பகுதிகளின் (Containment Zones) எண்ணிக்கை ஒரே வாரத்தில் 70 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் பார்க்க ஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வுமனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்
மனதால் உடலில் இருக்கும் நோயை குணமாக்கவும் முடியும். இல்லாத நோயை உண்டாக்கவும் முடியும். மனதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தே உடல் நோய்கள் குணமாவாதும் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதும் நிகழ்கிறது.
மேலும் பார்க்க மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் இருக்கும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1996-ம் ஆண்டிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்தப்படாமல் இருப்பதாக அதனைக் கேள்வி எழுப்பி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க 24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடுஉடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்
மு.வரதராசனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்