இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.
மேலும் பார்க்க விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்புCategory: Hot News
மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்
புரட்சியாளர் அம்பேதகர் இந்த நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டவர்கள், பெண்கள் என்று எல்லோருக்குமாக உழைத்த தலைவர். அவரை தலித்துகளுக்கு மட்டுமானவராக குறுக்குவது என்பது அவரின் பணிகளை முழுமையாக அறியாததன் வெளிப்பாடே ஆகும்.
மேலும் பார்க்க மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்
நான் அக்டோபர் மாதம் 1990-ல் அத்வானியை ஏன் கைது செய்தேன் என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இதற்கு பதிலை எளிமையாகக் கூற வேண்டுமானால், அது நம் நாட்டைக் காப்பதற்காக. தேசத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் – லாலு
மேலும் பார்க்க ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
பேச்சுவார்த்தையில் அரசின் விருந்தை மறுத்து, உணவை தாங்களே கொண்டுவந்து சாப்பிட்ட விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
மேலும் பார்க்க எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?
வைரஸைப் பற்றிய நமது பரந்த அறியாமை, அதன் பரவல் முறைகள் மற்றும், நிச்சயமாக, எதிர்வரும் மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்பதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையின் வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
மேலும் பார்க்க சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்
இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்தியப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டி, அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட ஒன்றிய அரசு முடுவெடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பார்க்க செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!
”உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது”.
மேலும் பார்க்க உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்வீட்டில்(Tweet) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” என்று தவறாக சுட்டிக்காட்டி விவாசாயிகளின் போரட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு