கோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்Category: Hot News
தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்
வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்
நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் பார்க்க நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு
வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்து வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றபோதே இந்த சர்ச்சைகள் துவங்கிவிட்டது. அவற்றை இங்கே பார்ப்போம்.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகாவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்
இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பார்க்க காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்உலகையே சிரிக்கவைத்த சாப்ளினை அமெரிக்கா கம்யூனிஸ்டாகவே பார்த்தது!
சார்லி சாப்ளின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உலகையே சிரிக்கவைத்த சாப்ளினை அமெரிக்கா கம்யூனிஸ்டாகவே பார்த்தது!ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்
முதலில் அந்த ஃபேக் ஐடி நெட்வொர்க் யாருடையது என்று தெரியாமல் அந்த நெட்வொர்க் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்த நிறுவனம், பின்னர் அது பாஜக எம்.பி. ஒருவரின் நெட்வொர்க் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்தாக சோஃபி சேங் ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ’தி கார்டியன்’ ஊடகம் விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை
இந்தியாவின் அதானி குழுமம் மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டாலர் பணம் செலுத்திய செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமம் அந்த நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பொருளாதாரக் கார்ப்பரேசனுடன் ஒரு நில குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளது.
மேலும் பார்க்க மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கைகொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் வகைகளில் இரு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தது. பொதுவாக இத்தகைய பிறழ்வுகள் புதியவை அல்ல. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டு மரபணு பிறழ்வுகளும் ஒரே கொரோனா வைரஸ் வகையில் கண்டறியப்பட்டது தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலைகொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசு
இந்தியாவில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், இந்த இரண்டாம் அலை தொற்று எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க கொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசு