இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களின் அரிய முக்கியப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.
மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!Blog
டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?
கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?
ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே.
மேலும் பார்க்க நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்
அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த இந்த புகைப்படங்களை எடுத்ததற்காகத்தான் இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!
கொரோனா காலத்திலும் கூட ‘விமான இந்தியர்களுக்கு’ ஒரு விதமாகவும், ‘ரயில் மற்றும் பேருந்து இந்தியர்களுக்கு” வேறு விதமாகவும் இரட்டை வேடப் போக்குடன் இந்திய அரசு எப்படி செயல்பட முடியும்?
மேலும் பார்க்க பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்
தி.சு.அவினாசிலிங்கம் என்று அறியப்படும் திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் அவர்கள் பிறந்த நாள் பதிவு
மேலும் பார்க்க தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1
நீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்தே ஆக வேண்டிய முக்கியமான உலகத் திரைப்படங்களின் பட்டியல். திரைமொழி, கதை, தொழில்நுட்பங்கள் என பலவற்றையும் மிக நுட்பமாகக் கையாண்ட பல்வேறு நாடுகளின் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பாகம் 1
மேலும் பார்க்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!
எஸ்.ஏ.கணபதி அல்லது மலேசியா கணபதி மலேசியாவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் சமூகநீதி செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அவரது நினைவுநாள் இன்று.
மேலும் பார்க்க உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மலர் தூவுவதில் என்ன பயன்?
கொரோனாவிற்கு எதிராகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய சுயபாதுகாப்பு கவச உடைகளையும், பாதுகாப்பு உபகரனங்களையும் வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் பலர் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் போதே இந்திய ஒன்றிய அரசானது மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்ற…
மேலும் பார்க்க மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மலர் தூவுவதில் என்ன பயன்?கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்
தங்களின் குறைந்தபட்ச ஒருவேளை உணவையாவது உத்திரவாதிப்படுத்திக் கொண்டிருந்த அங்கன்வாடிகள் திறப்பதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நாட்டினில் தான், கல்விக்காக லட்சங்களை செலவு செய்யும் மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகள் இணையத்தின் மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
மேலும் பார்க்க கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்