must watch world movies

கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1

நிழல் திரைப்பட இயக்கம் கடந்த 35 ஆண்டுகளாக உலகத் திரைப்படங்களை திறனாய்வு செய்து, சினிமாவை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலை ஒரு சிறு வெளியீடாகக் கொண்டுவந்திருக்கிறது.

உலகப் படங்கள் என்றால் ஹாலிவுட் படங்கள் என்று மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. ஆனால் திரைமொழி, கதை, தொழில்நுட்பங்கள் என பலவற்றையும் மிக நுட்பமாகக் கையாண்ட பல்வேறு நாடுகளின் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. திரைப்படம் சார்ந்த இணையதளங்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்தவை என்பதால் அவை தென் அமெரிக்க, ஆப்ரிக்க படங்களின் பெயர்களைக் கூட சொல்வதில்லை. இங்கு பதியப்பட்டுள்ள படங்கள் திரைப்பட வரலாற்றாய்வாளர்கள், திறனாய்வாளர்கள் போன்றோரால் பதிவு செய்யப்பட்டவை.

நாடுகள் வாரியாக நிழல் திரைப்பட இயக்கம் தொகுத்தளித்த பட்டியல் இதோ. படங்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்கள்.

ரசியா

War and Peace russian movie
 1. Battleship Potemkin – (செர்ஜி ஐசன்ஸ்டைன்)
 2. Strike – செர்ஜி ஐசன்ஸ்டைன்
 3. October – செர்ஜி ஐசன்ஸ்டைன்
 4. Ivan the terrible – செர்ஜி ஐசன்ஸ்டைன்
 5. Mother – புதோகின்
 6. Land – டெள செங்கோ
 7. The extraordinary adventures of Mr.West in the lands of Bolsheviks – குலசேவ்
 8. The man with the move camera – வெர்டோவ்
 9. The cranes are flying – மிகையில் கலடொசோவ்
 10. And quite flaws the don – க்ராஸிமோவ்
 11. The colour of pomegranates – பாரஜெனோவ்
 12. Andrei rublev – தர்கோவெஸ்கி
 13. The first teacher – konslowski
 14. Nine days in the year – மிகையில் ரோம்
 15. This was lad – வசிலி சுக்சின்
 16. War and peace – பண்டார்ஸூக்
 17. Kinglear – கிரிகோரி கோசிஸ்ட்டேவ்
 18. Come and see – கிளிமொவ்
 19. Russian ark – அலெக்ஸாண்டர் சுக்ரோவ்
 20. The return – அந்தேரேய் சையஜீன்ஸ்சேவ்
 21. Ballad of soldier – கிரிகோரி சுக்ராக்

துருக்கி

Yol Turkey Movie
 1. Yol – இல்மஸ் குணே
 2. Hope – இல்மஸ் குணே
 3. The herd – இல்மஸ் குணே
 4. Milk – நூரி பெல்ஜி செய்லான்
 5. Honey
 6. Egg

ஆப்ரிக்கா

Touki - bouki african movie
 1. Xala – செம்பேன் உஸ்மான் – செனகல்
 2. Sankofa – ஹெய்யலி கெரிமா – எத்தியோப்பியா
 3. Yaaba – காஸ்டோன் கேபோறே – பர்கினோ பாசோ
 4. Yaleen – செனமன் சிஸே – மாலி
 5. Alexandra again and always – யூசுப் செயின் – எகிப்து
 6. Alizaoua
 7. Touki-bouki
 8. La vie est belle
 9. Jit
 10. Halfaouine
 11. Silence of the palace
 12. Place of weeping
 13. Mapantsula
 14. Munomuto
 15. Man of the ashes
 16. Years of the braziers
 17. Shaihu umar
 18. The night of counting the year
 19. The gift of god

அமெரிக்கா

The Kid American movie
 1. The birth of the nation – கிரிபித்
 2. The kid – சார்லி சாப்ளின்
 3. Limelight  – Goldrush
 4. Great dictator
 5. Citizen cane – ஆர்சன் வெல்ஸ்
 6. Rear window – ஹிட்ச்காக்
 7. Psycho – ஹிட்ச்காக்
 8. Spartacus – ஸ்டான்லி குப்ரிக்
 9. The night of the hunter – சார்லஸ் லாப்டான்
 10. The cat on hot tin roof – ஸ்டான்லி கிராமர்
 11. Street car named desire – எலியா காசான்
 12. The searches – ஜான் போர்ட்
 13. Far from the mudding ground – நார்மன் ஜூவிசன்
 14. Westside story – ராபர்ட் வைஸ் – ஜெரோம் ராபின்ஸ்ன்
 15. Fiddler on the roof – நார்மன் ஜூவிசன்
 16. My fair lady – ஜார்ஜே கூகர்
 17. Longest day – கென் அண்ணாக்கின்
 18. Casablanca – மிக்கேல் கர்டிஸ்
 19. Last temptation of Christ – மார்ட்டின் ஸ்கர்ட்ஸி
 20. To kill the mocking bird – ராபர்ட் முல்லிகன்
 21. Godfather – பிரான்சிஸ் கோப்பெல்லோ
 22. Birdman of alcards – ஜான் பிரான் கெய்லர்
 23. Do the right thing – ஸ்பைக்ளீ
 24. Exotico – ஆட்டம் ஈகோயின்

இத்தாலி

Cinema paradise Italy movie
 1. Rome open city – ரோஸலினி
 2. White nights
 3. Bycycle thieves – விக்டோரியா டீ ஸிகா
 4. Shoes shine – விக்டோரியா டீ ஸிகா
 5. Umberto d – விக்டோரியா டீ ஸிகா
 6. La strada – பெட்ரிகோ பெலினி
 7. La terratramma –   விஸ்கோண்டி
 8. Salvotore gulino – பிரான்சிஸ்கோ ரோஸி
 9. Porchil – பஸோலினி
 10. Ll pastino – ராபர்ட் ரெட் போர்ட்
 11. Cinema paradiso – ஜெசப்பே டொர்னடோரோ
 12. Life is beautiful – ராபர்ட்டோ பெனிக்கினி

ஜெர்மனி

M German movie
 1. Nosferatu – முரனவ்
 2. The cabinet of Dr.Caligari – வெய்ன்
 3. Last laugh – முரனவ்
 4. Metropolis – பிரிட்ஸ் லாங்
 5. M – பிரிட்ஸ் லாங்

நன்றி : நிழல் திருநாவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *